கட்டுரைகள்

  • Dec- 2019 -
    8 December
    ranjith

    “இயக்குநர் இரஞ்சித், இரஞ்சித் அண்ணா மற்றும் தோழர் இரஞ்சித் ….”

      இயக்குநர் இரஞ்சித் “ஒன்று, புரட்சி செய். இல்லை, காதலி…” என்பார்கள். ஆனால் உண்மையில் அப்படியெல்லாம் இல்லை. புரட்சி செய்பவன் கண்டிப்பாக தேர்ந்த காதலனாகவே இருப்பான். ஒரு சிறந்த காதலனால் மட்டுமே புரட்சியை சாத்தியமாக்க முடியும். உலகின் தலைசிறந்த புரட்சியாளர்களின் காதல்…

    மேலும் வாசிக்க
  • 6 December

    Banana? At this time of night?- திரைப்பட விமர்சனம்

              “ இந்த ராத்திரி நேரத்தில் வாழைப்பழமா?” படத்தின் தலைப்பை பார்க்கையில் ஏதோ 18+ சமாச்சார படம்போல தெரியலாம். ஆனால், இந்த படத்தைப் பற்றி பார்க்கும் முன்னர், இந்திய சினிமாவில் உடல் குறைபாடுடையவர்கள் எப்படி சித்தரிக்கப்பட்டுள்ளார்கள்…

    மேலும் வாசிக்க
  • 6 December

    இறந்தகாலத்தின் எதிர்காலம்- Mirai [திரைப்பட அனுபவம்]

                 ஜப்பான் அனிமே திரைப்படங்கள் பற்றி எழுத வேண்டுமானால் பக்கம் போதாது  என்பதோடு அவற்றை முழுவதும் கிரகித்து கொள்ள நமக்கு புத்தியும் போதாது என்பது என் எண்ணம். ஜப்பானிய அனிமே உலகம் ஒரு சமுத்திரம். அதிலிருந்து சில முத்துக்களை அரிதாக கண்டிருக்கிறேன். …

    மேலும் வாசிக்க
  • Nov- 2019 -
    21 November

    ஜப்பானியர்களின் திரைப்படவிழாவும் அதன் நோக்கமும்

    காலம்காலமாக ஹாலிவுட் படங்களையே உலகப் படமாக பார்த்து பழக்கப்பட்ட இந்தியாவில் ஜப்பான் திரைப்படங்களை திரையிட்டுக் காட்டி ஒரு சிறிய மாற்றத்திற்கான முயற்சியை எடுத்திருக்கிறது ஜப்பான் பவுண்டேஷன். திரையிடப்பட்ட ஜப்பான் திரைப்படங்கள் அந்த நாட்டு கமர்ஷியல் அம்சத்துக்குள் அடங்கும் வகையானவை என்பதை கவனிக்க…

    மேலும் வாசிக்க
  • 21 November

    கோத்தபாயவின் இலங்கை

    இலங்கையின் ஜனாதிபதியாக கோத்தபாய வந்திருப்பது ஒரு சமகால அரசியல் என்றாலும் கூட அது ஒரு வரலாற்றுத் தொடர்ச்சியும் என்பதை மறுக்க முடியாது. அதைச் சுருக்கமாக ‘எல்லாளன் – துட்டகைமுனு’ என்றும் சொல்லலாம். அனுராதபுரம் என்ற தமிழர் ராஜ்ஜியத்தை ஆண்ட எல்லாளன் என்ற…

    மேலும் வாசிக்க
  • 17 November
    Latha Arun

    புலம் பெயரும் துயரத்தின் கதைகள்

    சமகால ஆப்பிரிக்கப் பெண் கவிஞர்கள். சமகால ஆப்பிரிக்கப் பெண் கவிஞர்களுள் மிக முக்கியமானவராகக் கருதபபடும் சிலரைப் பற்றிய அறிமுகத்தின் துவக்கம் . வார்சன் ஷயர். 1998 ஆம் ஆண்டு கென்யா நாட்டில் பிறந்தவர். பெற்றோர் சோமாலிய நாட்டைச் சேர்ந்தவர்கள். இளம் பிராயத்திலிருந்து…

    மேலும் வாசிக்க
  • 17 November

    இருளின் நிழல் – In the mood for love

    Wong Kar Wai என்னும் இயக்குனர், lens வழியே காட்சிகளை சிந்திக்கும் படைப்பாளி. Frame, shot மற்றும் mise-en-scene composition… உணர்வுரீதியில் involved ஆகியிருக்கும் ரசிகனின் மனநிலையை பரவசநிலைக்கு உள்ளாக்குவதற்கும்,மிதக்கவைப்பதற்கும், பறக்கவைப்பதற்கும், lens வழியே காட்சிகளை சிந்திக்கும் reflex, மிகமுக்கிய காரணி.…

    மேலும் வாசிக்க
  • 8 November

    மூச்சுத்திணறும் நகரங்கள்

    பள்ளிக்கூடங்களில் குழந்தைகளுக்கு மாசுக்கட்டுப்பாடு பற்றிய பாடங்கள் நடத்தும்போது அதிகமான புகை மூட்டம், அதனால் வரும் உடல்நலச்சிக்கல்கள் ஆகியவற்றை சொல்லித்தருவார்கள். முகமூடி அணிந்துகொள்ளும் அளவுக்கு காற்று மாசு என்பது இந்தியாவில் முன்பெல்லாம் இருந்ததில்லை. சில வருடங்களாகவே பனிக்காலத்தில் டெல்லியில் இது நிதர்சனமாக மாறிவிட்ட…

    மேலும் வாசிக்க
  • 7 November

    தேய்ந்து ஓய்வேனே அன்றி துருப்பிடித்து அழியமாட்டேன்

    இந்திய சினிமாவின் மகத்தான கலைஞன் கமல்ஹாசனுக்கு இன்று பிறந்தநாள். ஏற்கனவே சில மாதங்களாக திரைத்துறையில் 60 ஆண்டு சாதனைப் பயணத்தைக் கொண்டாட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இங்கே நடிகர் என்கிற வார்த்தையைப் பயன்படுத்தாமல் கலைஞன் என்கிற வார்த்தையைப் பயன்படுத்துகிறேன். நடிகர், இயக்குநர்,…

    மேலும் வாசிக்க
  • 6 November

    THE GOLDEN GLOVE

    வன்புணர்வு, பெண்ணின் தாடையில் குத்து, ரத்தம், ரம்பம், கழுத்தை அறுத்தல், பின் தொடர்தல், குடி, ஜெர்மன் பார், சைக்கோத்தனம், ஸ்டாக்கிங், again வன்புணர்வு, கொலை, பிணம் என்று 70களில் fritz honka என்னும் ஜெர்மன் சீரியல் கில்லரின் அன்றாடங்களை voyeuristic முறையில்…

    மேலும் வாசிக்க
Back to top button