கட்டுரைகள்
-
Mar- 2020 -25 March
வெ.இறையன்புவின் ‘அவ்வுலகம்’ நாவல் குறித்த வாசிப்பு அனுபவம் – ஜான்ஸி ராணி
தலைப்பு : அவ்வுலகம் ஆசிரியர் : வெ.இறையன்பு வகைமை : நாவல் வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சொர்க்கம்_நரகம்,பாவம்_புண்ணியம் என்பதும்,மரணத்திற்குப் பின் வாழ்வுண்டு என்பதும் மதங்களால் கட்டமைக்கப்பட்டதென்றாலும் மனிதர்களுக்கு மரணம் பற்றிய பயத்தினாலும் வாழ்க்கை மீது கொண்ட…
மேலும் வாசிக்க -
25 March
‘உயிர் தரும் மரம்’ சிறார் மொழிபெயர்ப்பு நூல் குறித்த வாசிப்பு அனுபவம் – செந்தில்குமார்
நூலின் பெயர் : The giving Tree தமிழில் : “உயிர் தரும் மரம்” இது ஒரு மொழி பெயர்ப்பு மற்றும் உலகப் புகழ் பெற்ற அமெரிக்க சிறார் சித்திரக் கதைப் புத்தகம். வெறும் 30 பக்கங்கள், 500 சொற்கள், 26…
மேலும் வாசிக்க -
25 March
உச்சி முகர்- சிறார் நூல் வாசிப்பு அனுபவம்
நூல் : உச்சி முகர் ஆசிரியர் : விழியன் ஓவியம் : ப்ரவீன் துளசி வெளியீடு : Books for children பக்கங்கள் : 64 விலை : ரூ. 45 “உங்களுக்கு குழந்தைகளைப் பிடிக்குமா?” “இதென்ன மடத்தனமான கேள்வி…. குழந்தைகளைப்…
மேலும் வாசிக்க -
24 March
“அஞ்சு, போராடு, பிழைத்திரு”- வைரஸ் திரைப்படம் குறித்த கண்ணோட்டம்
இன்றைய நாட்களில் மிகவும் அதிகமாகப் பேசப்படும், செயல்பட ஆலோசனை கூறும் திட்ட அறிக்கைகள், நிவாரணங்கள் என பொழுதொன்றுக்கு ஒரு செய்தியென பரபரப்பாக இருக்கும் இச்சூழலில், வைரஸ் திரைப்படம், ஏற்கனவே ஒரு வைரஸை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்ற ஒரு அரசின்,…
மேலும் வாசிக்க -
24 March
ஓநாய் குலச் சின்னம்- உயிர் நிலத்தின் மீதான வன்முறையும் குட்டி ஓநாயின் விடுதலையும் (நூல் அறிமுகம்)
உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் “மனிதன் × இயற்கை” என்ற முரண்பாடுகள் எத்தனை இயற்கைப் பேரிடர்கள் வந்தாலும் மாறுவதில்லை. அவை மனிதர்களுக்கு எந்த படிப்பினைகளையும் தருவதில்லை. இவற்றை ஆவணப்படுத்திய முக்கிய திரைப்படைப்புகளாக Netflix-ன் “Our planet” ஐயும், HBO- வின் “Chernobyl”…
மேலும் வாசிக்க -
24 March
TRANCE – (மலையாளம்)- திரைப்பார்வை
உலகின் நம்பர் 1 போதை மருந்தின் வழியே கிடைக்கிற உச்சகட்ட பித்துநிலை என்பது எப்படி இருக்கும்? அதுபோல ஒரு ரகளையான அனுபவம்தான் இந்தப் படம் எனக்கு. “ட்ரான்ஸ்” என்பதற்கு என்ன பொருள் என்று தேடிப் பார்த்தேன்… “A mental state in…
மேலும் வாசிக்க -
23 March
பத்மஜா நாராயணனின் ‘ஆட்டிசம்’ (மொழிபெயர்ப்புக் கவிதைகள்) வாசிப்பு அனுபவம் – ஜான்ஸி ராணி
தலைப்பு : ஆட்டிசம் ஆசிரியர் : பத்மஜா நாராயணன் வகைமை : மொழிபெயர்ப்புக் கவிதைகள் வெளியீடு : பூவரசி வெளியீடு நான் ஒரு உளவியல் ஆலோசகர் என்பதால் “ஆட்டிசம்” என்ற தலைப்பே கவர்ந்தது. முதல் பார்வையில் கட்டுரைகள் என்றே எண்ணினேன்.கவிதைகள் என்றறிந்து…
மேலும் வாசிக்க -
23 March
ஆதவனின் ‘கருப்பு அம்பா கதை’ சிறுகதைத் தொகுப்பு வாசிப்பு அனுபவம் – ஜான்ஸி ராணி
தலைப்பு : கருப்பு அம்பா கதை ஆசிரியர் : ஆதவன் வகைமை : சிறுகதைகள் வெளியீடு : காலச்சுவடு தொகுப்பாசிரியர் : சுரேஷ் வெங்கடாத்ரி புத்தக கண்காட்சியில் வாங்கியிருந்த போதும் ,எந்த திட்டமிடல் இல்லாமல் நேற்று முன்தினம் படிக்க எடுத்து, நேற்று…
மேலும் வாசிக்க -
22 March
6வது பேரழிவை சந்திக்கிறதா இந்த பூமி???
இதுவரை இந்த பூமியில் உயிர்கள் தோன்றிய காலத்திலிருந்து ஐந்து பேருயிரழிவுகள்( மாஸ் எக்ஸ்டிங்ஷன்ஸ் – Mass Extinctions) நடந்துள்ளன. அதாவது குறுகிய காலத்தில் மிகப் பெரும்பான்மையான உயிரினங்கள் அனைத்தும் அழிந்து போவது. அப்படியான ஐந்து பேரழிவுகளில் இரண்டு பெரும்…
மேலும் வாசிக்க -
18 March
‘பார்வையற்றவளின் சந்ததிகள்’ (மொழிப்பெயர்ப்பு நாவல்)- வாசிப்பனுபவம்
(பார்வையற்றவளின் சந்ததிகள் – சமகால இந்திய எழுத்தாளரான அனீஸ் சலீம் அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட “The Blind Lady’s Descendants” என்ற நாவலின் மொழிப்பெயர்ப்பு இது.) கடந்தகாலம் என்பது தகடுபோன்ற ஒரு கேடயம். உங்கள் பெரிய வயிற்றை வைத்துக்கொண்டு அதன் வழி…
மேலும் வாசிக்க