கட்டுரைகள்
-
Nov- 2019 -21 November
ஜப்பானியர்களின் திரைப்படவிழாவும் அதன் நோக்கமும்
காலம்காலமாக ஹாலிவுட் படங்களையே உலகப் படமாக பார்த்து பழக்கப்பட்ட இந்தியாவில் ஜப்பான் திரைப்படங்களை திரையிட்டுக் காட்டி ஒரு சிறிய மாற்றத்திற்கான முயற்சியை எடுத்திருக்கிறது ஜப்பான் பவுண்டேஷன். திரையிடப்பட்ட ஜப்பான் திரைப்படங்கள் அந்த நாட்டு கமர்ஷியல் அம்சத்துக்குள் அடங்கும் வகையானவை என்பதை கவனிக்க…
மேலும் வாசிக்க -
21 November
கோத்தபாயவின் இலங்கை
இலங்கையின் ஜனாதிபதியாக கோத்தபாய வந்திருப்பது ஒரு சமகால அரசியல் என்றாலும் கூட அது ஒரு வரலாற்றுத் தொடர்ச்சியும் என்பதை மறுக்க முடியாது. அதைச் சுருக்கமாக ‘எல்லாளன் – துட்டகைமுனு’ என்றும் சொல்லலாம். அனுராதபுரம் என்ற தமிழர் ராஜ்ஜியத்தை ஆண்ட எல்லாளன் என்ற…
மேலும் வாசிக்க -
17 November
புலம் பெயரும் துயரத்தின் கதைகள்
சமகால ஆப்பிரிக்கப் பெண் கவிஞர்கள். சமகால ஆப்பிரிக்கப் பெண் கவிஞர்களுள் மிக முக்கியமானவராகக் கருதபபடும் சிலரைப் பற்றிய அறிமுகத்தின் துவக்கம் . வார்சன் ஷயர். 1998 ஆம் ஆண்டு கென்யா நாட்டில் பிறந்தவர். பெற்றோர் சோமாலிய நாட்டைச் சேர்ந்தவர்கள். இளம் பிராயத்திலிருந்து…
மேலும் வாசிக்க -
17 November
இருளின் நிழல் – In the mood for love
Wong Kar Wai என்னும் இயக்குனர், lens வழியே காட்சிகளை சிந்திக்கும் படைப்பாளி. Frame, shot மற்றும் mise-en-scene composition… உணர்வுரீதியில் involved ஆகியிருக்கும் ரசிகனின் மனநிலையை பரவசநிலைக்கு உள்ளாக்குவதற்கும்,மிதக்கவைப்பதற்கும், பறக்கவைப்பதற்கும், lens வழியே காட்சிகளை சிந்திக்கும் reflex, மிகமுக்கிய காரணி.…
மேலும் வாசிக்க -
8 November
மூச்சுத்திணறும் நகரங்கள்
பள்ளிக்கூடங்களில் குழந்தைகளுக்கு மாசுக்கட்டுப்பாடு பற்றிய பாடங்கள் நடத்தும்போது அதிகமான புகை மூட்டம், அதனால் வரும் உடல்நலச்சிக்கல்கள் ஆகியவற்றை சொல்லித்தருவார்கள். முகமூடி அணிந்துகொள்ளும் அளவுக்கு காற்று மாசு என்பது இந்தியாவில் முன்பெல்லாம் இருந்ததில்லை. சில வருடங்களாகவே பனிக்காலத்தில் டெல்லியில் இது நிதர்சனமாக மாறிவிட்ட…
மேலும் வாசிக்க -
7 November
தேய்ந்து ஓய்வேனே அன்றி துருப்பிடித்து அழியமாட்டேன்
இந்திய சினிமாவின் மகத்தான கலைஞன் கமல்ஹாசனுக்கு இன்று பிறந்தநாள். ஏற்கனவே சில மாதங்களாக திரைத்துறையில் 60 ஆண்டு சாதனைப் பயணத்தைக் கொண்டாட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இங்கே நடிகர் என்கிற வார்த்தையைப் பயன்படுத்தாமல் கலைஞன் என்கிற வார்த்தையைப் பயன்படுத்துகிறேன். நடிகர், இயக்குநர்,…
மேலும் வாசிக்க -
6 November
THE GOLDEN GLOVE
வன்புணர்வு, பெண்ணின் தாடையில் குத்து, ரத்தம், ரம்பம், கழுத்தை அறுத்தல், பின் தொடர்தல், குடி, ஜெர்மன் பார், சைக்கோத்தனம், ஸ்டாக்கிங், again வன்புணர்வு, கொலை, பிணம் என்று 70களில் fritz honka என்னும் ஜெர்மன் சீரியல் கில்லரின் அன்றாடங்களை voyeuristic முறையில்…
மேலும் வாசிக்க -
2 November
பஞ்சமி நிலம்
சமீப காலமாக கலைத்துறையின் சிறந்த பங்களிப்பினால் தமிழ் சமூகத்தில் சாதிய விழிப்புணர்வு அதிகமாயிருப்பதினால் சாதிய வன்முறைகளும் ஊடகங்களில் கவனத்திற்குரிய செய்திகளாகி வருகின்றன. நாள்தோறும் செருப்பணிந்ததற்காகவோ தேநீர் அருந்தியதற்காகவோ வெட்டுக்குத்துகள், ஆணவப்படுகொலைகள், இடுகாடு செல்லத் தடை, பொதுவெளியில் சவுக்கடி என நம்மால் கனவிலும்…
மேலும் வாசிக்க -
2 November
சிம்பா எனும் ராட்சசன் – THE BOY WHO HARNESSED THE WIND திரைப்படம் பற்றிய விமர்சனம்
போஸ்டரை மட்டுமே பார்த்து விட்டு, ‘இது கறுப்பின அரசியலைப் பேசும் படம்’ , ‘அடக்குமுறைக்கு எதிரான கதைக்களம்’ என்று பலரும் களமாடியிருக்கலாம் அல்லது இனிமேல் ஆட வாய்ப்புள்ளது. அரசியல் படம்தான் ஆனால் குறிப்பிட்ட ஒர் இனத்தின் அரசியல். வலுவான அரசியல். இவ்வுலகில்…
மேலும் வாசிக்க -
2 November
இசைக்குருவி (2) – “ஆத்தங்கர மரமே…”
“காத்திருப்புகளே காதலில் இனிமை. அதுவே பின் தவிப்பாகவும் மாறிவிடுகிறது. இந்தக் காத்திருப்புகளுக்கு உயிர்வார்ப்பவை நினைவுகள். தொலைத்தொடர்பு இல்லாத காலங்களில் காதலர்களின் காதல் கதைகளை சுமந்து செல்லும் தபால் பெட்டிகள் குலதெய்வங்கள். கடிதங்களின் இடைவெளியில் இரு உயிர்கள் காதல் கவிபாடும்.இந்த இடைவெளியே இருவருக்குமான…
மேலும் வாசிக்க