கட்டுரைகள்
-
Nov- 2019 -1 November
‘டெர்மினேட்டர்: டார்க் ஃபேட்’ பார்க்க போகிறீர்களா…அப்படியானால் அவசியம் இதைப் படியுங்கள்!
இன்று (நவ.1) திரைக்கு வெளியாகியுள்ள ‘டெர்மினேட்டர்: டார்க் ஃபேட்’ திரைப்படத்தை பார்க்க ஆர்வமாக காத்திருக்கிறீர்களா…அப்படியானால் இந்தக் கட்டுரை உங்களுக்கானது! 1980-களில் ஹாலிவுட் திரையுலகில் வெளியான ஆக்க்ஷன் திரைப்படங்களிலேயே முக்கியமான படமாக ஜேம்ஸ் கேமரூனின் ‘தி டெர்மினேட்டர்’ அமைந்தது. அதைத் தொடர்ந்து அவர்…
மேலும் வாசிக்க -
1 November
காதலும் வீரமும்
காலங்காலமாக எழுத்து என்ற செயல்பாட்டின் மீது நம்பிக்கை வைத்து எழுதிய, எழுதும், எழுதப்போகும் எழுத்தாளர்களின் மனங்களுக்கு என் அன்பு. குழந்தைகளுக்கு சொல்லப்படும் கதைகள் மாறியிருப்பதை பலநேரங்களில் எதார்த்தமாகக் கேட்க நேர்கிறது. ஐந்து வயது பயல் பேருந்தில் என் பக்கத்தில் அம்மாவின் மடியில்…
மேலும் வாசிக்க -
Oct- 2019 -23 October
இன்றும் நெஞ்சில் பொங்கும் ‘குருதிப்புனல்’
இன்று ஏதாவது ஒரு சுமாரான படம் வந்தாலும் முதல் கல்லடி படுவது கமல்தான். நடிப்பு, இயக்கம், திரைக்கதை, சோதனை முயற்சி என ஏதாவது ஒரு துறையில் யாராவது ஒரு புதுமையைச் செய்தால் உடனேயே கமலை மட்டம் தட்ட ஆரம்பித்துவிடுவார்கள். காரணம் என்னவென்று…
மேலும் வாசிக்க -
17 October
சிங்கீத கிரேஸி கமல ராஜன்
கமல்ஹாசன்-சிங்கீதம் சீனிவாச ராவ் கூட்டணியின் சோதனை முயற்சிகளில் ஒன்றான மைக்கேல் மதன காமராஜன் வெளியாகி இன்றோடு 29 ஆண்டுகளாகின்றன. தமிழ் சினிமாவின் கமர்ஷியல் விதிகளுக்குட்பட்டு சரியான விகிதத்தில் மசாலாவும் தொழில்நுட்பமும் கலந்து கொடுக்கப்பட்ட கலைப் படைப்பு என்றே சொல்லலாம். ஒவ்வொரு படத்திற்கும்…
மேலும் வாசிக்க -
16 October
நான்கே பக்கங்களில் அடிமைப்படுத்தப்பட்டோரின் வலியும் , வரலாறும் ( சிவசங்கர். எஸ்.ஜேவின் புனைவுச் சாத்தியம் )
கடந்த பத்தாண்டை விடவும் தற்போதைய டிஜிட்டல் உலகமானது எத்தனையோ மாறுபட்டதாய் இருக்கிறது. நம் உறுப்புக்களை இயக்கும் மூளையாய் கைபேசிகள் மாறி உள்ளன. பல்கிப் பெருகிக் கிடக்கும் தகவல் நிலத்தில் எது உண்மையின் உண்ணத்தக்க கீரை என்றோ, எவை தகாத களைகள்…
மேலும் வாசிக்க -
16 October
ஒளிரும் ஆலமரம் – முன் கதைச் சுருக்கம்
“நான் பள்ளிக்குப் போயிருந்தாலும், பள்ளிப்படிப்பை ஒரு நாளும் படித்ததுமில்லை, பள்ளியில் சொல்லப்பட்ட எதுவுமே எனக்குப் புரிந்ததுமில்லை. மேலும், கல்வி என் வாழ்வின் ஒரு அங்கமாக, எப்போதும் இருந்ததில்லை. சொன்னால் நம்ப மாட்டீர்கள். நான் இதுவரை எந்தப் பரிட்சையிலுமே பாசானதேயில்லை . கடைசியாக,…
மேலும் வாசிக்க -
10 October
வடிவேலுவுக்கு என்டே கெடையாது
சிங்காரவேலன் படப்பிடிப்பு இடைவேளை… கவுண்டமணியும் கமல்ஹாசனும் பேசிக் கொண்டு இருக்கின்றனர். கவுண்டமணி சதா வடிவேலுவைத் திட்டிய வண்ணம் உள்ளார். பரிதாபமாக ஒரு வார்த்தை கூட பேசாமல் சொல்வதைச் செய்கிறார் வடிவேலு. சிங்காரவேலன் வடிவேலுவை காமெடியாகத் தான் பார்த்திருப்போம். ஆனால், திரைக்குப் பின்னே…
மேலும் வாசிக்க -
8 October
அசுரன் – “வெக்கையில்” இருந்து “காட்பாதர்”, “பாட்ஷா” மற்றும் ஸ்பேகெட்டி வெஸ்டெர்னுக்கு
“அசுரன்” நல்ல படமா இல்லையா எனும் கேள்விக்குள் நான் போகப் போவதில்லை. அந்த படத்தை பார்க்கத் தூண்டிய முதல் காரணம் அது “வெக்கை” நாவலில் இருந்து தோன்றியது என்பது. நாவலில் இருந்து எதை எடுத்து, எதை விடுத்து திரைக்கதையை எழுதியிருக்கிறார்கள் என…
மேலும் வாசிக்க -
4 October
வாசகசாலை தமிழ் இலக்கிய விருதுகள் – 2019
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நமது வாசகசாலை இலக்கிய அமைப்பின் சார்பில் கடந்த நான்கு வருடங்களாக சிறந்த படைப்புகளுக்கு தமிழ் இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டு வருவது நீங்கள் அறிந்த ஒன்றே..! அந்த வகையில் இந்த வருடமும் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள வாசகசாலையின்…
மேலும் வாசிக்க -
4 October
96 – தனிப்பெருங்காதலின் ஓராண்டு
சென்ற வருடம் சமீபத்திய தமிழ் திரையுலகின் மகத்தான வருடம் என்று தயங்காமல் சொல்லலாம். வித்தியாசமான முயற்சிகள், வித்தியாசமான கதைகள், வித்தியாசமான கோணங்கள் எனத் தொடர்ந்து வெளியாகி நம்மை மகிழ்வித்தன. ”இப்போல்லாம் யாருப்பா தியேட்டருக்கு போய் படம் பாக்குறாங்க?” என்ற கூற்றை, ”அதெல்லாம்…
மேலும் வாசிக்க