சிறப்புப் பகுதி
-
Jan- 2026 -7 January
நல்லா இருக்க வேண்டிய புத்தகக் காட்சியும் நாலு வாசக அப்பாவிகளும்!– பரிசல் கிருஷ்ணா
திருப்பூரில் புத்தகக் காட்சி எப்போதுமே மாதக் கடைசியில் ஆரம்பித்து ஏழாம் தேதிக்கு முன்னர் முடித்து விடுவார்கள். இப்போது வரை அப்படித்தான் என்று நினைக்கிறேன். அங்கே ஏழாம் தேதிதான் சம்பள நாள். ஒவ்வொரு புத்தகக் காட்சியின் போதும் வாங்க வேண்டிய புத்தகங்கள் பட்டியல்…
மேலும் வாசிக்க -
6 January
டெல்லி அப்பள நகைச்சுவைக்கு எனக்கு சிரிப்பு வராது – கி.ச.திலீபன்
சென்னைக்கு அடுத்தபடியாக ஈரோடு புத்தகக் காட்சி தமிழகத்தின் பெரிய புத்தகக் காட்சியாக உருவெடுத்தது. அதற்குக் காரணம் அதனை நடத்திய மக்கள் சிந்தனைப் பேரவை அமைப்பும் அதன் நிறுவனர் ஸ்டாலின் குணசேகரன் அவர்களின் சில முன்னெடுப்புகளும்தான். பள்ளி மாணவர்களை புத்தகக் காட்சிக்கு அழைத்து…
மேலும் வாசிக்க -
6 January
புத்தக நாட்கள் – ஜா.தீபா
அப்போது இயக்குநர் நாகா அவர்களிடம் உதவி இயக்குநராகப் பணி செய்து கொண்டிருந்தேன். சென்னை வந்து ஆறு மாதங்கள் ஆகியிருந்தது. பிரமிப்பு அகலாத காலகட்டம். புத்தகக் காட்சி பற்றி மற்றவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். ‘அப்படின்னா?” என்று கேட்டேன். ‘புத்தகங்களை எல்லாம் பார்வைக்கு வைத்திருப்பார்கள்,…
மேலும் வாசிக்க -
6 January
பெருவிழாவில் தொலையும் குழந்தை – வேல்கண்ணன்
நண்பர்களே, திருவண்ணாமலை காந்தி நகர் மெயின் ரோட்டில், சரியாக பரசுராமர் கோயில் பின்புறம் அந்த வேன் நிறுத்தப்பட்டு இருந்தது. நாங்கள் குடியிருந்த வீட்டுக்கு அடுத்த தெரு. நடமாடும் நூலகம். ரஷ்யா, சோவியத் யூனியன், லெனின், கார்ல் மார்க்ஸ் போன்ற பல நூல்கள் இருந்தன. விலை குறைவுதான்;…
மேலும் வாசிக்க -
6 January
எழுத்துப் பயணத்தை திரும்பி பார்க்கும் தருணம்! – வாசு முருகவேல்
ஒவ்வொரு ஆண்டும் இரண்டு நிகழ்வுகள் எனக்கு மிகவும் முக்கியமானவை என்று கருதுகிறேன். ஒன்று சென்னை புத்தகக் காட்சி, இரண்டாவது விஷ்ணுபுரம் விருது நிகழ்வு. இரண்டும் இலக்கியம் சார்ந்தது. அந்த உலகம் தனித்துவமானது. வருடம் முழுவதும் நான் வாழும் உலகில் இருந்து தப்பித்திருத்தல்…
மேலும் வாசிக்க -
6 January
அழகிய நாட்கள் – உமாஷக்தி
சென்னையின் ஒரு அடையாளமாக மாறிவிட்ட புத்தகக் காட்சியின் ஆரம்பக் காலகட்டத்திலிருந்து பங்கேற்றது இனிய நினைவுகளாக மனதின் நீங்கா இடத்தில் உள்ளது. என்னுடைய பெற்றோர் புத்தக வாசிப்பை மிகவும் இளம் வயதிலேயே எனக்கு அறிமுகப்படுத்தி விட்டனர். காரணம் அவர்களும் நல்ல வாசிப்பாளர்கள். வீட்டில்…
மேலும் வாசிக்க -
6 January
புத்தகக் காட்டின் சிறு ஒளி – பாலைவன லாந்தர்
“என்னை முழுவதுமாக எரித்தாலும் என் எழுத்துக்களால் பேசுவேன் என் எழுத்துக்களை எரித்து அழித்தாலும் அதன் தாக்கத்தால் பேசப்படுவேன்” தனியொரு மனிதனின் கர்வமும் நம்பிக்கையும் அவனால் எழுதப்படும் எழுத்துக்களே.. ஆட்சியுற்ற மனிதரெல்லாம் மாண்ட பிறகும் அவர் புகழோ, புறமோ பாட எழுத்தாளர்களே கதி.…
மேலும் வாசிக்க -
6 January
தருணங்கள் தொடரும் கதையுலகு..! – கவிதைக்காரன் இளங்கோ
பொதுவாக புத்தகக் காட்சியையொட்டி எனக்கான புத்தக வாசிப்பும் அதற்கான நுகர்வும் அமையும். சென்னையிலேயே பிறந்து வளர்ந்தது என்பது ஒரு காரணமாக இருக்க முடியுமா என்றால் இல்லை. அதுவொரு சிறு வயது பழக்கம். பாடப்புத்தகங்களைத் தாண்டி கதைப் புத்தகங்களை, காமிக்ஸ் புத்தகங்களை வாசிக்கும்…
மேலும் வாசிக்க -
6 January
வெய்யில் சுட்டெரிக்கும் நினைவுகள்! – கார்த்திக் புகழேந்தி
மூச்சைப் பிடித்துக்கொண்டு ஒரு மணி நேரம் ஒதுக்கியாவது இந்தப் பதிவை எழுதி முடித்துக் கொடுத்துவிட வேண்டும் என்ற உறுதியுடன்தான் ஆரம்பித்தேன். பத்து வருட காலம் பின்னால் போய்விட்டு வந்ததுபோல் இருக்கிறது. மில்லினியம் வருடத்தின் முதல் பத்தாண்டுகளில் திருநெல்வேலியில் இருந்து மூட்டை முடிச்சுகளோடு,…
மேலும் வாசிக்க -
6 January
ஒரு திருட்டும் ஒரு நூல் பட்டியலும் கொஞ்சம் அரசியலும் (அல்லது) இப்போதாவது நம்புங்கள் நான் நேர்மையானவன்—அமிர்தம் சூர்யா
ஒரு சிறிய விஷயம், பெரிய விஷயத்தை விழுங்கி விட்டு ஏதும் தெரியாததைப் போல் சிறிய விஷயமாகவே இருக்க முடியுமா? என்று ஒரு மன்னனுக்கு சந்தேகம் வருகிறது. அரசவை குருவை கேட்கிறார். அவர் ஒரு நாள் அவகாசம் கேட்டு விட்டு வீட்டுக்கு வருகிறார்.…
மேலும் வாசிக்க