சிறார் இலக்கியம்
-
Sep- 2022 -3 September
சயின்டிஸ்ட் ஆதவன்; 10 – சௌம்யா ரெட்
‘கர்… கொர்…’ சிங்கம் ஆதவனும், மருதாணியும் ஒரு வாரம் பாட்டி வீட்டுக்குச் சென்றிருந்தனர். மித்ரன், அமுதா இருவர் மட்டும் தனியாக விளையாடிக் கொண்டிருந்தனர். அதனால் அவர்களுக்கு ரொம்ப போர் அடித்தது. அதன் பிறகு நகுலன், அகில், மினிதா எல்லோரும் வந்தனர். …
மேலும் வாசிக்க -
Aug- 2022 -16 August
சயின்டிஸ்ட் ஆதவன்; 9 – சௌம்யா ரெட்
தெருவே சுதந்திர தினப் பரபரப்பில் இருந்தது. சிறுவர்கள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தார்கள். பெரியவர்களை விட சிறார்களின் ஆர்வம் தான் அதிகமாய் இருந்தது. சட்டையில் தேசியக்கொடி குத்திக்கொண்டு தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். ஆதவன், மித்ரன், அமுதா, மருதாணி நால்வரும் வீட்டில் இருந்து தெருவுக்கு…
மேலும் வாசிக்க -
16 August
ஜானு;3 – கிருத்திகா தாஸ்
பயப்படாதே ஜானு காலை எட்டு மணி ஜானு.. பள்ளிக்குச் செல்லத் தயாராகிவிட்டு அவளின் அறையில் ஒரு பக்கச் சுவர் ஓரமாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொம்மைகளுக்கு எதிரே தரையில் உட்கார்ந்து அந்த பொம்மைகளையே பார்த்துக்கொண்டிருந்தாள். முகம் முழுக்க சோகமும் பயமும் படர்ந்திருந்தது. நீண்ட…
மேலும் வாசிக்க -
Jul- 2022 -16 July
ஜானு; 2 – கிருத்திகா தாஸ்
ஜானுவும் ஸ்வேதா மிஸ்ஸும் “ஆத்யா அக்கா .. எங்க ஜானுவைக் காணோம்?” வாசலில் பூ பறித்துக் கொண்டிருந்த ஆத்யா ராகுலின் குரல் கேட்டுத் திரும்பினாள். “வா ராகுல். ஜானு வீட்லதானே இருப்பா. இல்லைன்னா டியூஷன் போயிருப்பா. மணி அஞ்சு ஆகுது இல்ல”…
மேலும் வாசிக்க -
16 July
சயின்டிஸ்ட் ஆதவன்; 8 – சௌம்யா ரெட்
வைரஸ்க்கு நோ என்ட்ரி கொஞ்ச நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வந்தது. அன்றும், மழை திடீரென வெளுத்து வாங்கியது. வெளியில் மித்ரன், ஆதவன், அமுதா, மருதாணி நால்வரும் விளையாடிக் கொண்டிருந்தனர். மழை பெய்ய ஆரம்பித்தவுடன் வேகமாக வீட்டிற்குள் ஓடி வந்தனர். ஆதவன்…
மேலும் வாசிக்க -
1 July
சயின்டிஸ்ட் ஆதவன்; 7 – சௌம்யா ரெட்
டீ கப்ல ஒரு போன் ஒரு நாள் சாயங்காலம் ஆதவன் மற்றும் மருதாணியும் அவர்களது அம்மாவும், விளையாடுவதற்காக வீட்டிற்கு வெளியே வந்தனர். அப்போது தீபக் மற்றும் பிரதாப் போன் செய்து விளையாடிக்கொண்டிருந்தனர். ஆதவன் வெளியே வந்தவுடன் தீபக் வேகமாக ஓடி வந்தான். …
மேலும் வாசிக்க -
Jun- 2022 -16 June
ஜானு;1 – கிருத்திகா தாஸ்
ஜானு.. அப்படின்னு ஒரு பொண்ணு. அவங்க ஊர்ல இருக்குற ஒரு தனியார் பள்ளியில் நான்காம் வகுப்புப் படிக்கிறா. அவளோட பள்ளியில அவ அநியாயத்துக்கு நல்ல பொண்ணு. ஃபர்ஸ்ட் ரேங்க் எடுக்குற பொண்ணு. பொதுவா ஒரு வகுப்புல மாணவர்கள் எல்லாருக்கும் ரொம்பப் பிடிச்ச…
மேலும் வாசிக்க -
16 June
சயின்டிஸ்ட் ஆதவன்; 6 – சௌம்யா ரெட்
“பேய் வீடு” மிரட்சியுடன் ஓடி வந்தான் மித்ரன். நண்பர்கள் (ஒரே குரலில்): என்னாச்சுடா? மித்ரன்: டேய் அந்த வீட்டுல பேய் இருக்குதுடா. அவன் சொன்னதும் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் எல்லோரும் அந்த வீட்டை நோக்கி ஓடினர். ஜனனி: நிஜமாவாடா? மித்ரன்: உண்மையாதான்.…
மேலும் வாசிக்க -
1 June
சயின்டிஸ்ட் ஆதவன்;5 – செளமியா ரெட்
“டொமேடோ இல்ல ஸ்டொமாடா” ஆதவன், மித்ரன், மருதாணி மூவரும் அமுதா வீட்டுக்குச் சென்றனர். அமுதா தன்னுடைய செடிகளுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாள். மருதாணி: என்னக்கா. இவ்ளோ செடி இருக்கு உங்க வீட்டுல. அமுதா: எனக்குதான் செடின்னா ரொம்ப புடிக்குமே! மருதாணி: அப்டியாக்கா! இப்ப…
மேலும் வாசிக்க -
May- 2022 -16 May
சயின்டிஸ்ட் ஆதவன்; 4 – செளமியா ரெட்
பூச்சி தின்னும் செடி! மித்ரன், ஆதவன், மருதாணி மூவரும் சேர்ந்து தெருவில் நொண்டி விளையாடத் தயாராகிக் கொண்டிருந்தனர். சாக்பீஸ் வைத்து ரோட்டில் பெட்டி பெட்டியாக நொண்டி ஆடும் கட்டம் வரைந்தாள் மருதாணி. ஆதவனும் மித்ரனும் நொண்டியாட கல் தேடிக்கொண்டிருந்தனர். 5 மணிக்கே…
மேலும் வாசிக்க