சிறுகதைகள்
-
Jan- 2026 -7 January
சிலைகள் – பால கணேசன்
“இந்த பாட்டைப் பாரு… இது உங்க ஊர்ல எடுத்ததுதான். பாட்டோட முதல் வரியே ஜெர்மனின்னுதான் ஆரம்பிக்கும்“ என்று என் மொபைல் போனில் ஒலிக்க ஆரம்பித்த ‘ஜெர்மனியின் செந்தேன் மலரே’ பாடலை ஜெர்மனியில் இருந்து எங்கள் நிறுவன இயந்திரம் ஒன்றைப் பழுது பார்க்க…
மேலும் வாசிக்க -
Dec- 2025 -6 December
வேலை – கே. ஆனந்தன்
ப்ரவீண் அந்த சோபாவில் படபடப்புடன் அமர்ந்திருந்தான். அன்று அவனுக்கு இன்டர்வியூ. இவனுக்கு முன்னால் பத்து பேர் போய்விட்டு வந்துவிட இன்னும் பத்து பேர் இவனுக்கு பின்னால் காத்திருந்தார்கள். எல்லோரும் இவனைப் போல படபடக்கும் இதயத்துடன் இந்த வேலை தனக்கே கிடைக்க வேண்டுமென…
மேலும் வாசிக்க -
6 December
வேண்டுதல் தப்பாது – ஹெச்.என்.ஹரிஹரன்
சில்லரையாகக் கொடுத்து விடலாமென்று, மோகன் பர்சைத் திறந்து துழாவத் தொடங்கியதும், பழக்கடைக்காரரும் ஆர்வத்துடன் அதன் உள்ளே எட்டிப் பார்த்தபடி இருந்தார். “ஒரு பத்து ரூபா உள்ளுக்குள்ள சொருகி வெச்ச மாதிரி தெரியுதே சார்” -கழுகுக் கண். “அது உனக்காக வெக்கலப்பா. வேற…
மேலும் வாசிக்க -
6 December
பிறழ் – மந்திரிகுமார்
பொண்ணுமணிக்கு தூக்கம் வரவில்லை. புரண்டு படுத்துப் பார்த்தாள். எதுவும் வசப்படவில்லை. இரவு நடுநிசியாகியிருந்தது. அருகில் படுத்திருக்கும் அம்மாவைப் பார்த்தாள். நீண்ட அசதியில் தூங்கிக் கொண்டிருந்தாள். அம்மாவை எழுப்பவும் மனம் வரவில்லை. எங்கேனும் ஓடிப்போய்விடலாமா என்று தோன்றியது. சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தாள்.…
மேலும் வாசிக்க -
6 December
டென்னிஸ் பந்து – படிப்பகத்தான்
வார இறுதியைக் கொண்டாடும் விதமாக போத்தல் விஸ்கி, கண்ணாடி குவளை, கொஞ்சமாக திராட்சை மற்றும் தர்பூசணியுடன் சோஃபாவில் அமர்ந்தாகி விட்டது. தனிமை என்பதால் இதனுடனான ஒரு திரைப்படம் தவிர அதற்குமேல் எதும் வேண்டியிருக்கவில்லை. அப்படியாக இன்று “லப்பர் பந்து”. நல்ல ஒரு…
மேலும் வாசிக்க -
6 December
சொடலி – வசந்தி முனீஸ்
குழந்தையைக் குளிப்பாட்டி தொட்டிலில் போட்டு விட்டு, குழந்தைக்கு சாம்பிராணி புகை காட்ட எதிர்த்த வீட்டில் கங்கள்ள ஆப்பையோடு போன தங்கமணி, திரும்பி வந்து பார்க்கும் போது தொட்டிலுக்குக் கீழே கிடந்ததைப் பார்த்து ‘அய்யோ அம்மா’ என்று கூச்சலிட்டாள். அக்கம் பக்கத்தினர்…
மேலும் வாசிக்க -
6 December
கல்லறை தாண்டிய காதல் – கே.என்.சுவாமிநாதன்
“வரவேற்பு எப்படி இருக்குமோ” என்ற சஞ்சலத்துடன் திவாகர் தனது பெற்றோர்களுடன் கலாவின் வீட்டை அடைந்து அழைப்பு மணியை அழுத்தினான். கதவைத் திறந்தவரைப் பார்த்தவுடன் அவர் கலாவின் தந்தை என்று புரிந்து கொண்டான். கலா வரவேற்க வாசலுக்கு வருவாள் என்று எதிர்பார்த்திருந்தவனுக்கு சற்று…
மேலும் வாசிக்க -
6 December
அணங்கு – சித்ரா சிவன்
[1] மணிமேகலை கணவனின் அதிகாரத்திலுள்ள அரசாங்க வாகனத்தில் ஆவுடை ஆச்சி வீட்டுக்கு வந்திறங்கினாள். அவள் நினைத்திருந்தால் வேறொரு வாகனத்திலேயோ அல்லது பொடிநடையாக கூட இந்தக் கோட்டை வீட்டிற்கு வந்திருக்கலாம். ஏனெனில் இரண்டு தெரு தள்ளிதான் வீடு. ஒருவகையில் ஆச்சிக்கு தூரத்து சொந்தமும்…
மேலும் வாசிக்க -
Nov- 2025 -11 November
மாறும் முடிவுகள் – இரவி ரத்தினசபாபதி
எட்டு மணிக்கு அக்கரை சிக்னல் போய்ச் சேர்ந்துவிடும் என்று சொன்னார்கள். மணி எட்டேகால். இப்போதுதான் பஸ் கேளம்பாக்கம் தாண்டியிருக்கிறது. மாமல்லபுரம் செங்கல்பட்டு கூட்டு ரோடு வரையிலும் டிரைவர் நல்ல வேகத்தில்தான் வந்தார். நிதானமான வேகம். பாதுகாப்பான பயணம் உறுதி செய்யப்பட்டது என்ற…
மேலும் வாசிக்க -
11 November
10 A+ – மலேசியா ஸ்ரீகாந்தன்
1 லட்சுமி, கொம்பிலிருந்து உருவிப் போட்ட கொடியைப் போல் சவப்பெட்டியின் மேல் சரிந்து கிடந்தாள். கண்கள், கணவனையே வெறித்திருந்தன. ஆர்ப்பாட்டத்துடன் அழுது தீர்க்க வேண்டிய அழுகையை முற்றாக அழுது தீர்த்துவிட்டவள் போல் தளர்ந்து, துவண்டுக் காணப்பட்டாள். உதடுகள், ‘ஏன் இப்படி செஞ்சீங்க?.…
மேலும் வாசிக்க