தொடர்கள்
-
Nov- 2020 -3 November
காற்றில் கரைந்த கந்தர்வன்;2 – மானசீகன்
எம்.எஸ்.வி.க்கு சிவாஜி, எம்.ஜி.ஆர் ஆகிய இருவருக்கும் எஸ்.பி.பி.யை எப்படிப் பயன்படுத்துவது? என்கிற சிக்கல் தொடக்க காலத்தில் மனதிற்குள் இருந்திருக்கும்… காரணம் சிவாஜியின் சரித்திரப் படங்கள், குடும்பப் படங்களில் அவர் குன்றின் மீதேறி டூயட் பாடுகிற தொனியிலும் , ஊரையே மைதானத்துக்கு வரவழைத்து…
மேலும் வாசிக்க -
3 November
காகங்கள் கரையும் நிலவெளி; 4 – சரோ லாமா
எழுத்தாளர் கி.அ.சச்சிதானந்தம் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி காலமானார். எழுத்தாளர் கி.அ.சச்சிதானந்தம் அவர்களுடன் எனக்கு நேரடிப் பழக்கம் உண்டு. எதிரே இருப்பவர் காதுகளும் மனமும் காதுகளும் மனமும் மணக்க மணக்கப் பேசும் அரிதான ஆளுமைகளில் இவரும் ஒருவர். கடந்த பத்து வருடங்களின் புழுதி…
மேலும் வாசிக்க -
1 November
நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்;14 ‘குலசையும் ஹாலோவீனும்’ – சுமாசினி முத்துசாமி
அமெரிக்கர்களுக்கு ஹாலோவீன் என்றால் கொள்ளைப் பிரியம். வீடுகளில் வித விதமான பயமுறுத்துவது ‘போல்’ உள்ள அலங்காரங்கள், டன் கணக்கான மிட்டாய்கள், சாக்லேட்கள், வெவ்வேறு பாவனைகளில் காஸ்ட்யூம்ஸ் என்று அமெரிக்காவே ஹாலோவீனுக்கு களை கட்டிவிடும். ஹாலோவீன் என்னும் மரபு, இங்கிலாந்தில் ஆரம்பித்து அமெரிக்காவிற்கு…
மேலும் வாசிக்க -
Oct- 2020 -25 October
நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்;13 ‘மினிமலிசத்தின் அதிகபட்ச வாதம்’ – சுமாசினி முத்துசாமி
போன வாரம் பதிவை வாசித்துவிட்டு சிலர், “அனைத்து மதங்களிலும் சில பழமைவாத குழுக்கள் இருக்கும்” என்றனர். “இந்தக் காலத்திலும் அமெரிக்காவில் இப்படியா?, ஏதோ பத்து, பதினைந்தாம் நூற்றாண்டின் மாயக் கதை போல் இருந்தது” என்று சில தோழர்கள் வாட்ஸப்பில் அனுப்பி இருந்தார்கள்.…
மேலும் வாசிக்க -
19 October
நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்;12 ‘பழைய ஏற்பாடும் பத்துக் கட்டளைகளும்’ – சுமாசினி முத்துசாமி
பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் அமெரிக்காவை ‘வாய்ப்புகளை வாரி வழங்கும் தேசம்’ என்று கூறுவார்கள். ‘நானும், என் சுற்றமும், என் சந்ததியினரும் என் மண்ணில் நிம்மதியாக பிழைக்க வேண்டும்’ என்பதைத் தவிர என்ன பெரிய எதிர்பார்ப்பு ஒருவனுக்கு தன் மண்ணின் மேல் இருக்க…
மேலும் வாசிக்க -
11 October
கடலும் மனிதனும் 16: மனித அறிவின் எல்லை: பதில்களும் பல கேள்விகளும்- நாராயணி சுப்ரமணியன்
நியூஸிலாந்தில் உள்ள நேப்பியர் மீன் காட்சியகத்தில் இங்க்கி என்ற பெயருள்ள ஒரு விலங்கைக் கொண்டு வந்து சேர்த்தார்கள். அங்கிருந்த மற்ற விலங்குகளோடு ஒப்பிடும்போது இங்க்கி புத்திசாலித்தனமாக நடந்துகொள்கிறது என்று பேசிக்கொண்டார்கள் பணியாளர்கள். 2016ம் ஆண்டு “இங்க்கி தப்பித்துவிட்டது” என்று மீன் காட்சியகம்…
மேலும் வாசிக்க -
11 October
காகங்கள் கரையும் நிலவெளி;3 – சரோ லாமா
காஃப்காவும், மயிலாப்பூரும்: தற்செயலாக பிரான்ஸ் காஃப்காவின் உருமாற்றம் படிக்கக் கிடைத்தது. இளைஞன் ஒருவன் கரப்பான் பூச்சியாக மாறி விடுகிறான். அதன் உப விளைவுகள்தான் உருமாற்றம் கதை. இந்த நெடுங்கதையை குறுநாவல் என்றும் சொல்லலாம். தமிழில் ஆர்.சிவக்குமார் மொழிபெயர்ப்பில் தொண்ணூறுகளின் இறுதியில் தமிழினி…
மேலும் வாசிக்க -
11 October
நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்;11 ‘எல்லைகளற்ற நகரம்’ – சுமாசினி முத்துசாமி
“நியூயார்க் நகரம் ‘உறங்கும்’ நேரம்…” என்று நம் தானைத்தலைவர் அஞ்சா சிங்கம் சூர்யா பாடினது போல் நியூயார்க் நகரம் கிடையாது. அது உறங்கவே உறங்காத நகரம். தூங்கா நகரம் என்று மதுரை அறிமுகமான போதே ‘ஆ’வென்று இருந்தது. இரவு பலருக்கு வாழ்க்கையை…
மேலும் வாசிக்க -
6 October
காற்றில் கரைந்த கந்தர்வன்;1 – மானசீகன்
சில மனிதர்களின் மரணங்கள் வெறும் உடலின் மரணமல்ல…அது கோடிக்கணக்கான உணர்வுகள் மௌனமாகி உறைகிற திடீர் பனிப்பாறை…ஒரு காலகட்டத்தின் மீது இயற்கை வலிந்து போடும் முடிவுத் திரை…சில தலைமுறைகளின் ரசனைக்கு முற்றுப்புள்ளி வைப்பதைப் போல் திடீரென ஒலித்து உலகத்தையே அழ வைக்கிற சாவுமணி…எஸ்.பி.பி.யின்…
மேலும் வாசிக்க -
4 October
நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்;10 ‘கூடா ஒலிச் சேர்க்கைகள்’ – சுமாசினி முத்துசாமி
அமெரிக்காவில் என்னளவில் நான் மொத்தத்தில் வெறுக்கும் ஒரு விஷயம் உண்டு. அமெரிக்காவில் மட்டுமல்ல எந்த இடத்திலும் என்னளவில் ஒப்புக்கொள்ள முடியாத ஒன்று இது. நம்மூரிலும் இந்த கலாச்சாரம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இங்கு மிக அதிகமாக உள்ளது. படங்களும், தொலைக்காட்சித் தொடர்களும்…
மேலும் வாசிக்க