இணைய இதழ்

  • Jul- 2022 -
    1 July

    “மலரட்டும் அந்த வசந்தகாலம்!” – நாடிலி நூல் விமர்சனம் – மா. காளிதாஸ்

    புலம்பெயர் வாழ்வைப் பொறுத்து இருத்தல், இல்லாதிருத்தல் இரண்டும் ஒன்றே. இனி ஒருபோதும் திரும்பலாகாது, அப்படியே திரும்பினாலும் ‘இது என் இடம்’ என்று மீளவும் சொந்தம் கொண்டாட முடியாதபடி தான் வாழ்ந்த இடத்தை, இனத்தை, குணத்தை, மணத்தை விட்டு ஒட்டுமொத்தமாக அகல்தல் என்பது…

    மேலும் வாசிக்க
  • 1 July

    திருமூ கவிதைகள்

    சிறு தளிர் அலுவல் பணி உயரழுத்தம் பீறிட்டுக்கொள்ளும் வேளைகளில் தேநீரக மரநிழல் ஓரம்பார்த்து இருசக்கர வாகனம் நிறுத்தி ஒரு இஞ்சி டீ சொல்லிவிட்டு தலைக்கவசத்தை கழற்றி அமிழ்ந்துபோன கேசம்கோதி உயிர்தடவுகையில் தொட்டிச்செடியில் எனக்காகவே துளிர்த்துக் கொள்கின்றது தினம் ஒரு சிறுதளிர். ***…

    மேலும் வாசிக்க
  • 1 July

    தக்கவைப்புகள் – மாறன். மா

    நீடித்த நித்திரையில், அறிவிப்பு மணியின் சத்தம் இடையூறாக இருக்க, குப்புறப் படுத்திருந்த சண்முகநாதன் கண்ணைத் திறக்காமல் கைகளால் அறிவிப்பு மணியை அணைத்துவிட்டு. மீண்டும் திரும்பி வலது காலை அதனருகில் இருந்த தலையணை மீது வைத்துக் கொண்டு அசந்து தூங்கினான். அடுத்த ஐந்தே…

    மேலும் வாசிக்க
  • 1 July

    ஜோல்ட் – லட்சுமிஹர்

    அன்றுதான் டோனியை முதல் முறையாக பார்த்தது . எங்கள் புதுப்படத்திற்காக போடப்பட்டிருந்த அலுவலகத்திற்கு அதைக்கொண்டு வந்திருந்தனர். இப்போது அதை நினைத்துப் பார்க்கையில் இந்த பத்து ஆண்டுகளை எப்படிக் கடந்துள்ளேன் என்பதை யோசிக்க விழைகிறேன். மனதிற்குப் பிடித்த வேலையை செய்துள்ளேனா என்று கேட்டால்…

    மேலும் வாசிக்க
  • Jun- 2022 -
    16 June

    டான் பிரவுனின் “டாவின்சி கோட்” – கவிஞர் நர்மி

    “இதயத்துடிப்பை பதம் பார்க்கும் திரில்லர். இந்தக் கதையில் எல்லா வகையிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மிகவும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைய இருக்கின்றன. அதனால் கதைக்கருவை முன்னதாக சொல்லிவிடுவது பாவம் செய்வதாகத்தான் இருக்கும். இந்த நாவல் உங்கள் இதயத்துடிப்பை எகிறச்செய்யவில்லை என்றால் அவசியம் நீங்கள் உங்களுடைய…

    மேலும் வாசிக்க
  • 16 June

    ஜானு;1 – கிருத்திகா தாஸ்

    ஜானு.. அப்படின்னு ஒரு பொண்ணு. அவங்க ஊர்ல இருக்குற ஒரு தனியார் பள்ளியில் நான்காம் வகுப்புப் படிக்கிறா. அவளோட பள்ளியில அவ அநியாயத்துக்கு நல்ல பொண்ணு. ஃபர்ஸ்ட் ரேங்க் எடுக்குற பொண்ணு. பொதுவா ஒரு வகுப்புல மாணவர்கள் எல்லாருக்கும் ரொம்பப் பிடிச்ச…

    மேலும் வாசிக்க
  • 16 June

    ரசிகனின் டைரி; 5 – வருணன்

    Photo Prem (2021) Dir: Gayatri Patil & Aditya Rathi | 93 min | Marathi | Amazon Prime கதாநாயகன் அல்லது கதாநாயகி அப்படிங்கிற பெயரைக் கேட்டவுடனே, கொஞ்சம் கண்ணை மூடிக்கிட்டு உங்க மனசுக்குள்ள தோணுற பிம்பத்தைப்…

    மேலும் வாசிக்க
  • 16 June

    தீபாஸ் கவிதைகள்

    அன்பின் அத்துமீறல்களை அடக்குமுறைகளைத் தாளாது அக்கினி வார்த்தை வீசி உன்னை விசிறியடிக்கிறேன் முகவரியின் தடங்களை நினைவுகளில் அகற்றாமல். உன்னைத் தொலைத்துவிட்டதாக பிதற்றிக்கொண்டிருக்கிறேன் ஓய்ந்திருக்கும் வேளையில் அனிச்சையாய் கால்கள் உந்தன் வாசலுக்கே என்னை இட்டுச் செல்கின்றன வலிய வந்ததால் கர்வத்தில் மயக்கும் சிரிப்புடன்…

    மேலும் வாசிக்க
  • 16 June

    செவ்வக வடிவக் கதைகள் – அழகுநிலா 

    எழுத்தாளர் நரன் ‘கேசம்’ என்ற சிறுகதைத் தொகுப்பை 2017-ஆம் ஆண்டும் ‘சரீரம்’ என்ற சிறுகதைத் தொகுப்பை 2019- ஆம் ஆண்டும் தனது ‘சால்ட்’ பதிப்பகம் மூலமாக வெளியிட்டுள்ளார். இரண்டிலும் சேர்த்து மொத்தமாக இருபத்தி மூன்று சிறுகதைகள் உள்ளன. இவரது சிறுகதைகளில் ஒரு…

    மேலும் வாசிக்க
  • 16 June

    ‘வீ ‘ என்கிற பூபி – இந்திரா ராஜமாணிக்கம்

    பேருந்திலிருந்து இறங்குவதற்கென எனக்கு முன்பாக நின்றுகொண்டிருப்பவளுக்கு அவசரமாக ஒரு பெயர் சூட்டியாக வேண்டும், தேர்ந்தெடுத்துத் தாருங்களேன்! சீதா, கவிதா, நித்யா, திவ்யா??  இல்லை இன்னும் கொஞ்சம் வேறு மாதிரி யோசியுங்கள். எஸ்தர், வசந்தா, சுமதி, ருக்மணி? அட! இதெதுவும் அவளுக்குப் பொருந்தாது.…

    மேலும் வாசிக்க
Back to top button