இணைய இதழ் 51
-
இணைய இதழ்
சயின்டிஸ்ட் ஆதவன்; 7 – சௌம்யா ரெட்
டீ கப்ல ஒரு போன் ஒரு நாள் சாயங்காலம் ஆதவன் மற்றும் மருதாணியும் அவர்களது அம்மாவும், விளையாடுவதற்காக வீட்டிற்கு வெளியே வந்தனர். அப்போது தீபக் மற்றும் பிரதாப் போன் செய்து விளையாடிக்கொண்டிருந்தனர். ஆதவன் வெளியே வந்தவுடன் தீபக் வேகமாக ஓடி வந்தான். …
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
நறுமுகையே – கார்த்திக் ஸ்ரீநிவாஸ்
‘க்ரீச்ச்ச்ச்ச்ச்’ என்ற பெரும் பிரேக் சத்தத்துடன் அந்த காரும், பைக்கும் நூலிழையில் இடித்துக் கொள்ளாமல் ஒன்றையொன்று பக்கவாட்டில் உரசி நின்றன. ‘வாட் தி ஃபக். பாஸ்டர்ட்’ — கத்தினான் காரை ஓட்டி வந்தவன். ‘த்தா தே*** மவனே’ — இது பைக்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
“மலரட்டும் அந்த வசந்தகாலம்!” – நாடிலி நூல் விமர்சனம் – மா. காளிதாஸ்
புலம்பெயர் வாழ்வைப் பொறுத்து இருத்தல், இல்லாதிருத்தல் இரண்டும் ஒன்றே. இனி ஒருபோதும் திரும்பலாகாது, அப்படியே திரும்பினாலும் ‘இது என் இடம்’ என்று மீளவும் சொந்தம் கொண்டாட முடியாதபடி தான் வாழ்ந்த இடத்தை, இனத்தை, குணத்தை, மணத்தை விட்டு ஒட்டுமொத்தமாக அகல்தல் என்பது…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
திருமூ கவிதைகள்
சிறு தளிர் அலுவல் பணி உயரழுத்தம் பீறிட்டுக்கொள்ளும் வேளைகளில் தேநீரக மரநிழல் ஓரம்பார்த்து இருசக்கர வாகனம் நிறுத்தி ஒரு இஞ்சி டீ சொல்லிவிட்டு தலைக்கவசத்தை கழற்றி அமிழ்ந்துபோன கேசம்கோதி உயிர்தடவுகையில் தொட்டிச்செடியில் எனக்காகவே துளிர்த்துக் கொள்கின்றது தினம் ஒரு சிறுதளிர். ***…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
தக்கவைப்புகள் – மாறன். மா
நீடித்த நித்திரையில், அறிவிப்பு மணியின் சத்தம் இடையூறாக இருக்க, குப்புறப் படுத்திருந்த சண்முகநாதன் கண்ணைத் திறக்காமல் கைகளால் அறிவிப்பு மணியை அணைத்துவிட்டு. மீண்டும் திரும்பி வலது காலை அதனருகில் இருந்த தலையணை மீது வைத்துக் கொண்டு அசந்து தூங்கினான். அடுத்த ஐந்தே…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ஜோல்ட் – லட்சுமிஹர்
அன்றுதான் டோனியை முதல் முறையாக பார்த்தது . எங்கள் புதுப்படத்திற்காக போடப்பட்டிருந்த அலுவலகத்திற்கு அதைக்கொண்டு வந்திருந்தனர். இப்போது அதை நினைத்துப் பார்க்கையில் இந்த பத்து ஆண்டுகளை எப்படிக் கடந்துள்ளேன் என்பதை யோசிக்க விழைகிறேன். மனதிற்குப் பிடித்த வேலையை செய்துள்ளேனா என்று கேட்டால்…
மேலும் வாசிக்க