காலம் கரைக்காத கணங்கள்
-
இணைய இதழ் 107
காலம் கரைக்காத கணங்கள்;14-மு.இராமநாதன்
யூனூஸ் பாய் எனும் மானுடர் “அறிதோறும் அறியாமை கண்டற்றால்” என்பது காமத்துப் பாலில் இடம்பெறும் குறள். தலைவன் கூற்றாக வருவது. “இவளிடம் இன்பம் நுகரும் போதெல்லாம் இதுவரை அறியாதவற்றைப் புதிது புதிதாக அறிவது போல் இருக்கிறது” என்பது கலைஞர் தரும் பொருள்.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 106
காலம் கரைக்காத கணங்கள்;13-மு.இராமநாதன்
கம்பன் வீட்டுக் கட்டுத்தறி ‘அந்தக் கனி மரத்திலே பழுத்திருந்தது. எனது மடியிலேயே வந்து விழுந்தது. அதை எடுத்து எனது இதயத்திலே வைத்துக் கொண்டேன்’- இப்படிச் சொன்னார் அறிஞர் அண்ணா. அவர் குறிப்பிட்ட ‘இதயக்கனி’ யாரென்று பச்சைப் பிள்ளைக்குக்கூடத் தெரியும். பள்ளிப் பிராயத்தில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 105
காலம் கரைக்காத கணங்கள்; 12 – மு.இராமநாதன்
கண் உடையவர் கற்றவர் இந்தக் கட்டுரைக்கு ‘பட்டேலும் ஜின்னாவும்’ என்ற தலைப்பும் பொருத்தமாக இருக்கும். ஆனால், சிலர் இது ஓர் அரசியல் கட்டுரை என்றோ, வரலாற்றுக் கட்டுரை என்றோ கருதிவிடக்கூடும். இந்தக் கட்டுரை மண் பயனுற வாழ்ந்த இரண்டு ஆளுமைகளைப் பற்றியது-…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
காலம் கரைக்காத கணங்கள்; 7 – மு.இராமநாதன்
சார்ஸும் கோவிட்டும் பின்னெ பிளேக்கும் கொரோனா ஒரு கிரேக்கச் சொல். அந்தச் சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு. மலர் வளையம் அதிலொன்று. கிரகணத்தின் போது சூரியனைச் சுற்றித் தெரியும் நெருப்பு வட்டம் கொரோனா எனப் பெயர் பெற்றது அப்படித்தான். சில வகைப்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 97
காலம் கரைக்காத கணங்கள்; 5 – மு.இராமனாதன்
கடவுச் சொற்களும் வரிசை எண்களும் இந்தக் கட்டுரை கடவுச்சொல்லில் தொடங்கும். கணினியின் விசைப் பலகையில் முடியும். எனில், இந்தக் கட்டுரை இணையத்தைப் பற்றியதல்ல, கணினியைப் பற்றியதுமல்ல. இதில் வரிசை எண்கள் வரும். அவற்றை வசந்த காலம் என்றும் வாசிக்கலாம். எல்லோருக்கும் அவரவர்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
காலம் கரைக்காத கணங்கள் – மு.இராமனாதன் – பகுதி 4
அந்த ஏழு மணி நேரம் நான் அவ்வப்போது பொறியியல் கருத்தரங்குகளில் பேசுவதுண்டு. உரைகளுக்கு முன்பாகப் பேச்சாளரை அறிமுகப்படுத்துவார்கள். இது சடங்கு மட்டுமல்ல, பேச்சாளரைப் புகழ்த்திச் சொல்வதன் மூலம் பேச்சைக் கேட்க வைக்கும் உத்தியுங்கூட. என்னைப் பற்றிய அறிமுக உரைகளில் என்னவெல்லாம் சொல்வார்கள்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
காலம் கரைக்காத கணங்கள் – மு இராமனாதன் – பகுதி 1
ஹாங்காங்கில் வீடு வாங்குவது ஹாங்காங்கைப் பற்றிய சித்திரங்களுள் முதன்மையானவை அதன் அதிஉயர அடுக்ககங்கள். உயரங்களை வியந்து பாராதார் யார்? பல பழைய தமிழ்ப் படங்களில் நாயகனின் பட்டினப் பிரவேசத்தை அறிவிக்க எல்.ஐ.சி கட்டிடம்தான் பயன்பட்டது. அந்த 14 மாடிக் கட்டிடம் நகரத்தின்,…
மேலும் வாசிக்க