ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்

  • கதைக்களம்

    ரூஹாணிகள் – ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்

    இரவின் இருட்டில் புராதனத்தன மிக்க தோற்றத்தில் அமானுஷ்யம் கலந்த குஞ்சாலிக்குட்டிதங்ஙள்  வீட்டு வராண்டாவில் மெஹர்னீஷாவைப் பொத்திப் பிடித்தபடிக்கு உட்கார்ந்திருந்தது உம்மா மைமூன்பீபி. கூட்டம் அவ்வளவாக இல்லை. தள்ளி உட்கார்ந்திருந்த ஹைதுருஸ் மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்த தன் மகளை கவலையுடன் பார்த்துக்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    வெளியேற்றம் – ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்

    காலையிலேயே வெயில் சூடாக இருந்தது. வெயில் கூச்சத்துக்கு கண்களுக்கு மறைப்பாக கையை கண் முன்னாடி வைத்து மறைத்துக்கொண்டு சிலர் கிழக்குப் பக்கம் பார்த்தார்கள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் பேருந்து தென்படவில்லை. எவ்வளவு நேரம்தான் காத்திருப்பது? பேருந்து இன்னும் வந்தபாடில்லை! தினமும்…

    மேலும் வாசிக்க
Back to top button