அ.நிர்மலா ஆனந்தி
-
கவிதைகள்
மரண_மதுரம்
வாழ்வின் பக்கங்களில் மரணம் ராஜரீக கம்பீரம் கரை நனைபவன் ஆழ்கடலின் அமைதி அறிந்திருக்க வாய்ப்பில்லை ஆரத்தழுவி தலைகோதலாய் ஆசுவாசப்படுத்தும் மரணத்தின் பரிசுத்தம் பயத்திற்குரியதன்று சுயம் மறக்க செய்யும் மாய இசையிடம் இலகுவாக தன்னை கையளிக்கும் கலையை வாழ்க்கை வழிநெடுக…
மேலும் வாசிக்க