அ.ரோஸ்லின் கவிதைகள்
-
கவிதைகள்
அ.ரோஸ்லின் கவிதைகள்
இரவு இந்த மாலை கசப்பான பானத்தைப் போல வாய்த்திருந்தது. ஒருபோதும் இறங்கமுடியாத வழுக்குப்பாறையாக விரியும் மனதை ஆட்டுக்குட்டியைப் போல கடந்தாக வேண்டும். பூச்சிகளாக மறையும் வாகனங்கள் தங்கள் ஓட்டத்தை நிறுத்துவதாயில்லை. ஒற்றை முயலைத் துரத்தியோடும் ஓநாய்களென ஓடுகின்றன. மெல்லிய ஒளியின் கோடுகள்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
அ.ரோஸ்லின் கவிதைகள்
காற்றை உட்கொண்டவன் ————- நாட்கள் தூசியைப்போல பறந்து கொண்டிருந்தன. அதன் ஒரு துகளாக அவள் மிதந்தலைகிறாள். நிறமழிந்த ஓவியம் என அவள் அன்பு உருமாறியிருப்பதை அவன் அறியாதவனில்லை. சின்னஞ்சிறு விலங்கின் பின்தொடர்தலாக அவளை அவன் கண்டுபிடித்திருந்தான் உண்மையின் அசைவுகளில் இடம் பெயர்ந்த …
மேலும் வாசிக்க -
கவிதைகள்
அ.ரோஸ்லின் கவிதைகள்
உறவொன்றின் மறுபக்கம் கண்ணீர் பாளத்தால் சூழப்பட்டிருக்கிறது. கடந்த கணங்களின் நிச்சலனத்தை இந்த விடியலின் மீது வைக்கிறேன். அது புறப்பட்ட பறவையாகி வெயில் துளிர்க்கும் திசையை நோக்கி ஒரு பட்டாம் பூச்சியைப் போல அலைகிறது. *** உலர் திராட்சையென்றாகும் விடுபடுதல் பசி கொண்ட…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
அ.ரோஸ்லின் கவிதைகள்
பியானோவில் விளைந்த பசுமை தேர்ந்த பியானோவின் இசைக்கு தனது துதிக்கரங்களை ஆட்டி நடனமாடுகிறது யானை. முன்பு எப்போதும் அது கேட்டதில்லை ஏறி இறங்கி வளைந்தோடும் உவப்பின் ஒலியை. இசையின் வழியே தனது காட்டின் எல்லைக்குள் புகுந்து ஏறுகிறது.…
மேலும் வாசிக்க