ஆமினா முஹம்மத்
-
இணைய இதழ்
சிவப்பு ரப்பர் வளையல் – ஆமினா முஹம்மத்
“ஏப்ள..ஏய்.. சீனிகட்டிங்குறவளே…” தூரத்திலிருந்து சத்தம் போட்டுக்கொண்டே வந்தாள் பாப்பாத்தி. நீர் தெளிக்கும் ஓசையுடன் பாப்பாத்தியின் ஓலம் இணைந்து புதிய சுருதியில் சீனிக்கட்டியின் காதில் வந்தடைந்தது. அருகில் வர வரப் பாப்பாத்தி குரலைக் குறைத்துக்கொண்டே வந்தாள். பாப்பாத்தியின் கால்தடத்தையும் வரும் வேகத்தையும் மனதிலேயே…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
இத்ரீஸ் யாக்கூப்பின் ‘ஒரு திர்ஹமும் உள்ளூர் காசும்’ – நாவல் வாசிப்பனுபவம் – ஆமினா முஹம்மத்
கோரமான காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருப்பதாகவே நடக்கும் சம்பவங்களும் ஆட்சியதிகாரங்கள் நிகழ்த்தும் ஆதிக்கங்களும் காட்டிக்கொண்டிருக்கின்றன. முன்னொரு காலத்தில் மாமன் மச்சானாய் மதபேதமின்றி பழகிய மக்கள் கூட்டம் சகஜமாய் நம்மில் இருந்தனர். இப்போதெல்லாம் வேறுவேறு மதத்தைச் சார்ந்தவர்களை நண்பனாக கொண்டிருப்பதே பெரும் சாதனையாக, வியப்புக்குரிய…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அசனம்மாளின் தற்(காப்பு)கொலை – ஆமினா முஹம்மத்
காசிம் விடியகாலையே பள்ளிவாசலுக்குச் செல்பவர், உலகநடப்பும் முஹல்லா பஞ்சாயத்துகளையும் அலசி ஆராய்ந்துவிட்டு வீடு சேர காலை நாஷ்டா வேளை ஆகிவிடும். பள்ளிக்கூட மைதானத்தில் நடைப்பயிற்சிக்கான பிரத்யேக ஆடையுடன் தனித்து தெரிவது ராஷிதா. நேற்றைய ஜடை பின்னலின் அச்சுடன் குதிரைவால் இடமும் வலமுமாக…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
இருட்சிறை – ஆமினா முஹம்மத்
“பசீ..நா வேணும்னா உங்க அத்தா, அண்ணேம்மார்க காதுல போட்டு வைக்கவா?” உள்ளமும் தெம்பும் ஒருசேர சேர்த்துக் கைகுவித்து பஷீரா வேண்டினாள், “வேணாம் பௌசி! இப்பவே வாழ்க்க நரகமா இருக்கு… நா சொல்லி நீ சொன்னதாத்தான் பேச்சு சுத்திப்போவும். எப்படிலாம் பேசுவாங்கன்டு நா…
மேலும் வாசிக்க