இணைய இதழ் 120
-
இணைய இதழ் 120
வண்ணங்களும் அவற்றின் அரசியல் அடையாளமும்: மனதில் பதியும் கலர் கோடுகள் – எஸ்.பாலாஜி
ஒரு நாள் காலை ஆபீசுக்குள் நுழைந்தவுடன் என் நண்பர் உற்சாகமாக, “இன்னிக்கு DMK பஸ்ல வந்தேன்!” என்று சொன்னார். அதைக் கேட்டவுடனே வியப்பில் மூழ்கினேன். நான் திருதிருவென முழிப்பதைப் பார்த்து அவர் உடனே விளக்கம் கொடுத்தார் — “அட, முழிக்காதீங்க… புது EV AC…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 120
பிரெஞ்சிந்திய பண்பாட்டு விழுமியங்களோடு சமகால அரசியலைப் பேசும் கதைகள் – அன்பாதவன்
சிறுகதைகளின் பேசு பொருள் எதுவெனில் வானுக்குக் கீழுள்ள எதுவுமிருக்கலாம் என்பதே நிதர்சனம்… மனிதர்கள், மனித மன விகாசங்கள் பண்பாட்டு விழுமியங்கள், மனித உறவின் சிக்கல்கள், வரலாற்றுத் தகவல்கள், அரசியல் எனப் பலறையும் சரியான விகிதத்தில் அழகியலோடு கலந்து நெய்கையில் பூரணமானதொரு சிறுகதை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 120
நெஞ்ச வாய்க்காலுக்குள் வழிந்தோடும் கிராமத்து நினைவுகள் – இளையவன் சிவா
சமகால கவிஞர்களில் பரவலாக அறிமுகமாகி நிறைய இதழ்களில் எழுதிவரும் கவிஞர் அய்யனார் ஈடாடி வெளியிட்டிருக்கும் இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு கவிதைத் தொகுப்பு மற்றும் ஒரு ஹைக்கூத் தொகுப்பு ஆகிய மூன்றிலும் கிராமிய மணம் சற்று தூக்கலாகவே இடம்பெற்றிருக்கும். நகரத்தின் மத்தியிலிருந்தபடி …
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 120
ஏ.ஐ – சாத்தியங்களும் சிக்கல்களும் -மது ஸ்ரீதரன்
பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் சமீபத்தில் அறிக்கை (எச்சரிக்கை!) ஒன்றை வெளியிட்டார். அதில் ஏ.ஐ. தொழில்நுட்பம் கூடிய விரைவில் சினிமாவை முழுவதுமாக ஆக்கிரமிக்கும்; நடிகர்கள், இசையமைப்பாளர்கள், டைரக்டர்கள், மற்றும் சினிமா கலைஞர்களின் வேலைக்கு வேட்டு வைக்கும் என்றெல்லாம் குறிப்பிட்டு இருந்தார். இந்த எச்சரிக்கையை நாம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 120
‘கணப்பிறை’ என்னும்கவிவாசல் – தயாஜி, மலேசியா
கவிதைகளை எழுதுகிறவர்கள், பிற கவிதைகளை வாசிப்பதோடு கவிதைகள் குறித்த விமர்சனங்களையும் கட்டுரைகளையும் வாசிக்க வேண்டும். அது தங்களுக்குள் இருக்கும் கவிதை என அவர்கள் நம்புகின்றதை மாற்றவும் மேலும் கூர்மையாக்கவும் அல்லது அவர்களின் நம்பிக்கையை வலுபெற செய்யவும் உதவும். எல்லோருக்குமே வானத்தில் இருந்து…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 120
வேலை – கே. ஆனந்தன்
ப்ரவீண் அந்த சோபாவில் படபடப்புடன் அமர்ந்திருந்தான். அன்று அவனுக்கு இன்டர்வியூ. இவனுக்கு முன்னால் பத்து பேர் போய்விட்டு வந்துவிட இன்னும் பத்து பேர் இவனுக்கு பின்னால் காத்திருந்தார்கள். எல்லோரும் இவனைப் போல படபடக்கும் இதயத்துடன் இந்த வேலை தனக்கே கிடைக்க வேண்டுமென…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 120
வேண்டுதல் தப்பாது – ஹெச்.என்.ஹரிஹரன்
சில்லரையாகக் கொடுத்து விடலாமென்று, மோகன் பர்சைத் திறந்து துழாவத் தொடங்கியதும், பழக்கடைக்காரரும் ஆர்வத்துடன் அதன் உள்ளே எட்டிப் பார்த்தபடி இருந்தார். “ஒரு பத்து ரூபா உள்ளுக்குள்ள சொருகி வெச்ச மாதிரி தெரியுதே சார்” -கழுகுக் கண். “அது உனக்காக வெக்கலப்பா. வேற…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 120
பிறழ் – மந்திரிகுமார்
பொண்ணுமணிக்கு தூக்கம் வரவில்லை. புரண்டு படுத்துப் பார்த்தாள். எதுவும் வசப்படவில்லை. இரவு நடுநிசியாகியிருந்தது. அருகில் படுத்திருக்கும் அம்மாவைப் பார்த்தாள். நீண்ட அசதியில் தூங்கிக் கொண்டிருந்தாள். அம்மாவை எழுப்பவும் மனம் வரவில்லை. எங்கேனும் ஓடிப்போய்விடலாமா என்று தோன்றியது. சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தாள்.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 120
டென்னிஸ் பந்து – படிப்பகத்தான்
வார இறுதியைக் கொண்டாடும் விதமாக போத்தல் விஸ்கி, கண்ணாடி குவளை, கொஞ்சமாக திராட்சை மற்றும் தர்பூசணியுடன் சோஃபாவில் அமர்ந்தாகி விட்டது. தனிமை என்பதால் இதனுடனான ஒரு திரைப்படம் தவிர அதற்குமேல் எதும் வேண்டியிருக்கவில்லை. அப்படியாக இன்று “லப்பர் பந்து”. நல்ல ஒரு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 120
சொடலி – வசந்தி முனீஸ்
குழந்தையைக் குளிப்பாட்டி தொட்டிலில் போட்டு விட்டு, குழந்தைக்கு சாம்பிராணி புகை காட்ட எதிர்த்த வீட்டில் கங்கள்ள ஆப்பையோடு போன தங்கமணி, திரும்பி வந்து பார்க்கும் போது தொட்டிலுக்குக் கீழே கிடந்ததைப் பார்த்து ‘அய்யோ அம்மா’ என்று கூச்சலிட்டாள். அக்கம் பக்கத்தினர்…
மேலும் வாசிக்க