இலக்கியம்
-
இணைய இதழ் 111
நேசப் பிரவாகம் – ரவி அல்லது
அதிகாலையில் இரயில் நிலையத்தில் இறங்கியதும் தொற்றிய உணர்வை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. இரயில் நிலையம் முற்றிலுமாக மாறி இருந்தது. வெளியில் வரிசையாக ஆட்டோக்கள் நின்று கொண்டு இருந்தது. “சாய் கார்த்திக் ஹோட்டல் போக வேண்டும்.” அவர் கேட்ட தொகையை எதுவுமே சொல்லாமல்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 111
ஓந்தான் சாறு – வசந்தி முனீஸ்
“எல ராசேசு… புறா வேட்டைக்குப் போனா எனக்கொண்ணு கொண்டால. முட்டிவலிக்கி புறாவ அறுத்து ரெத்தத்த முட்டியிலத் தேச்சா போயிருமாம்!“ “ஏ கருணாநிதி, திருனவேலிக்கிப் போனன்னா மறக்காம தென்னமரக்குடி எண்ணெ வாங்கிட்டு வாயா!” “ஏட்டி அமராவதி.. மேலக்காட்டுக்கு வேலைக்குப் போயிட்டு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 111
இருளிலிருந்து… – ரம்யா
(எந்த விழைவின் மீச்சிறு துளி நாம்?) என் முதிரா இளமையின் கனவுகளில் தனி அறைகள் பிரதானமானவை. காமத்தைப் பற்றி தெரிந்திருந்த பருவமெனினும் அறைகளே என் கனவுகளை ஆக்கிரமித்திருந்தன. வெவ்வேறு விதமான அறைகள் பிடிக்கும் எனினும் சிறியவையே முதன்மையாகப் பிடித்தவை. வெளிச்சம் அதிகமில்லாத…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 111
சுடுமண்- திக்கற்றவருக்குத் தெய்வம் துணையா? – தாமரைபாரதி
மனித குல வரலாற்றில் மிக தொன்மையான கலைப் படைப்புகள் சுடு மண் சிற்பங்களே ஆகும். இந்தியாவில் சிந்து வெளிப் பண்பாட்டில் கண்டெடுக்கப்பட்ட தாய்த் தெய்வம் சுடுமண் சிற்பமும் அண்மையில் தமிழ் நாட்டில் கீழடி ஆய்வில் அகழ்ந்தெடுக்கப்பட்ட சுடுமண் சிற்பங்களுமே அதற்குச் சான்றாகக்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 111
அகஸ்தியர் ஓரு மீள்பார்வை – சுமித்ரா சத்தியமூர்த்தி
மார்ச் 7 சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் IAS அவர்களின் உரை குறித்த கட்டுரை இது. இன்றைய தலைமுறைக்கு தமிழ் பண்பாடு, வரலாறு குறித்த தவறான கற்பிதங்கள் திணிக்கப்படும் சூழலில் ரோஜா முத்தையா சிந்துவெளி ஆராய்ச்சி…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 111
காட்சி : அகமும் புறமும் – மணி மீனாட்சிசுந்தரம்
(கவிஞர் முகுந்த் நாகராஜன் கவிதைகளை முன்வைத்து) கவிதையில் ஒரு காட்சியைக் கூறுவதென்பது, கவிதை மொழியில் அக்காட்சியின் இயல்பை, அழகியலை மட்டுமே சொல்வது என்ற கூற்று, சேவற்கோழிகள் பொழுது விடிவதற்காக மட்டுமே கூவுகின்றன எனச் சொல்வதை ஒத்ததாகும். அதே சமயம் கவிதையில் இடம்பெறும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 111
புனைவுக்கு நெருக்கமான உண்மையின் மீதான பயணம் – முனைவர் பி. பாலசுப்பிரமணியன்
எழுத்தாளர் தாரமங்கலம் வளவன் அவர்களின் இயற்பெயர் திருமாவளவன். இவரது தந்தையார் தாரை வடிவேலு அவர்கள் சிறந்த தமிழாசிரியர் மட்டுமல்ல கவிஞர். அதனால் வளவன் அவர்கள் சிறுவயதிலிருந்தே தமிழின் மீது தீராக்காதல் கொண்டவராக இருந்திருக்கிறார். தொடர்ந்து பொறியியல் கல்வி பயின்று ஒன்றிய அரசுப்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 110
சிரிப்பு ராஜா சிங்கமுகன்; 20 – யுவா
20. நேருக்கு நேர் ‘’வேந்தே… நம் நாட்டின் எல்லையில் அரிமாபுரி அரசியும் அந்நாட்டுப் பெண்களும் திரண்டு வந்துள்ளார்கள்’’ குழலனின் கழுத்தைப் பிடித்து இழுத்துக்கொண்டு சுகந்தன் சில அடிகள் நகர்ந்தபோது, ஒரு வீரன் வேகமாக உள்ளே வந்து சொன்னான். புலிமுகன் திகைத்துப் போனார்……
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 110
அசாதாரணமான வெள்ளரிக் காய்-ஷாராஜ்
(ஆர்மீனிய நாட்டுப்புறக் கதை) ஒரு தோட்டக்காரரின் தோட்டத்தில் ஒருநாள் பீப்பாய் அளவுள்ள வெள்ளரிக் காய் காய்த்திருந்தது. அதன் ப்ரம்மாண்டத்தைக் கண்டு அவர் அதிசயித்தார். குடும்பத்தாரிடமும் அண்டை அயலாரிடமும் அதைத் தெரிவிக்கவே, அவர்களும் வந்து கண்கள் விரியப் பார்த்து அசந்தனர். சேதி பரவி,…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 110
கி.கவியரசன் கவிதைகள்
இவ்வளவு அழகாகமெதுவாகஇந்த வாத்துகள்சாலையைக் கடக்கும்போதுஉலகம் எவ்வளவு வேகமாகச் சுழன்றால்எனக்கென்ன?* திடீரென வந்து முட்டி மோதும்புரட்டிப் போடும்அடித்துச் செல்லும்பிறகு எங்காவதுகரை ஒதுக்கி விடும்காட்டாற்று வெள்ளம் கவிதை.* அன்றொரு நாள் இங்குதான்செடிகளுக்கு அருகில்மண்ணின் மீதுஒரு பழத்தை வைத்தேன்அதைக் காணவில்லைமண் தின்றிருந்தது நேற்று கடற்கரையில்அலைகளில் கால்…
மேலும் வாசிக்க