இலக்கியம்
-
இணைய இதழ் 121
இளையவன் சிவா கவிதைகள்
மன்னித்து விடுகையில் இறக்கையாகிப் போகும் மனதைப் போல மன்னிப்பைக் கோருகையில் கனத்துக் கிடக்கும் பாறாங்கல் மனதை உங்களின் ஒற்றைப் புன்னகையோ ஒரு துளிக் கண்ணீரோ லேசாக்கி விடலாம் கேட்பதும் யாசிப்பதும் எளிதென முடிந்த பின் கொடுப்பதற்கு மட்டும் கொம்பு சீவி நிற்பதேன்?…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 121
மோனிகா மாறன் கவிதைகள்
அந்த முதல் மழை மழைக்காலப் பின்மதியம் ஒன்றில் பசிய வண்ணப் பூக்கள் சொரியும் காஞ்சிர மரத்தடியில் நின்றிருந்தோம் தூரத்து மேகங்கள் கருமைகொள்ள வீசும் காற்றில் இலைகளும் கிளைகளும் சுழன்றசைய தரையெல்லாம் புழுதியும் சருகுகளும் சுழன்றெழுந்து மழைக்கு அச்சாரமிடுகின்றன வெம்மை தணிந்து இடியோசையுடன்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 121
விஜி ராஜ்குமார் கவிதைகள்
எத்தனிப்பு எதற்கான எத்தனிப்பு இவையனைத்தும்? முயற்சியின் முடக்கங்களில் தேங்கி திணறி மீட்டுக்கொண்டு செல்லும் ஒன்றாய் ஏதிருக்க இயலும் இங்கு? நட்பா காதலா உறவா காலமா நானா இல்லை இங்கில்லாத எங்குமிருக்கும் ஏதோ ஒன்றா ஒன்றில்லாத பலவா நிகழ்தகவுகளின் இடுக்குகளில் வழிந்தோடுகிறது காரணம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 121
ஜூலி ஈஸ்லி கவிதைகள்
[தமிழில்: ஸ்ரீராம்கோகுல் சின்னசாமி ] நாம் தெய்வங்கள் தெய்வமும் அவளே கன்னியும் அவளே, தாயும் அவளே வானத்தை இருளாக்கும் மூதாட்டியும் அவளே; தோற்றமும் ஆக்கமும் தெய்வமான அவளாலே பாறைகளைத் தூசாக உட்கொள்வாள்பவளும், காலை நேரப் பனிமூட்டமும், சமுத்திரம் மேலுள்ள நிலவும் அவளே; கனவு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 121
ராஜேஷ்வர் கவிதைகள்
அதீதத்தின் குறியீடு மார்புக்கு நடுவிலிருந்து ஒரு அங்குலம் கீழே கசியத் துவங்குகிறது ருசியற்ற பசி கசியும் பசியை வாரியெடுத்து உண்டு செரிக்கிறது மேற்கில் ஒரு உலகம் காற்றின் ஊடற்ற திசைகளில் எல்லாம் தன் குடல் பரப்பியும் கசிந்தபாடில்லை ஒரு துளி ஈரம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 121
மு.ஆறுமுகவிக்னேஷ் கவிதைகள்
சும்மாடு ஒன்பது நாட்கள் பக்குவமாக வளர்த்து பத்தாம் நாள் பந்தலில் எடுத்து வைத்த முளைப்பாரியைச் சுமக்க நீ சும்மாடு ஆக்கிய துண்டைத்தான் பத்திரமாகp பதுக்கி வைத்திருக்கிறேன் இரவில் தலைக்கு வைத்து உறங்கும் தலையணை உறையுள் சும்மாட்டுச் சமன்பாட்டில் அலுங்காமல் குலுங்காமல் உன்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 121
ஒளியன் கவிதைகள்
பெரிதாக ஒன்றுமில்லை இடக்கண் ஒளி இழந்துவிட்டது சில விரல்கள் பயனற்றவை ஆகிவிட்டன வலது கால் மூட்டு கழன்றுது போல் எப்போதும் கொஞ்சம் தாங்கியே நடக்க வேண்டியுள்ளது நானாய் வருவித்த வடுக்கள் சிலவும் முகத்தில் தொல்பழங்காலக் கீறல்களாய் வந்த வழி காட்டுகின்றன நெஞ்சில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 121
செளமியா ஸ்ரீ கவிதைகள்
பறத்தல் எனது சுதந்திரம் எனில் முடக்கும் சுதந்திரத்தை யார் கொடுத்தார்? * கடக்க முடியாத பாலத்தின் மேல் முளைத்த புற்கள் ஆடின நடனம் இது வாழ்தலின் விளிம்பு நிலையல்ல தொடர்நிலை. * எழுதுகிறேன் யுகத்தின் சோகப் பாடல் அதில் சோகமே இல்லை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 121
பிரபு கவிதைகள்
பெரும் பிரயத்தனத்துக்குப் பிறகு பற்றுதலோடும், உயிர்ப்போடுமிருந்த காதலைசிலுவையில் ஏற்றினாய்பழிவாங்களுக்கென உன் மீதிருந்த கருணையையும், பாவத்தையும் முறையேஇடப்பக்கமும், வலப்பக்கமுமாகசிலுவையில் அறைந்தாய் நீ காதலிக்கப்பட்டதற்கான பெருங்கருணையை, உன் மீதான பழிவாங்கலெனஉணர்ந்து கொண்டாயோ ஆராதனா !நீ சுமந்து திரியும் இந்த வாழ்வை,பாவமென நிர்பந்தித்துக் கொண்டாயோ ஆராதனா!…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 121
ககன வெளி – கலாப்ரியா
[கவிஞர் கலாப்ரியாவின் புதிய நாவலான ‘ககன வெளி’- இல் இருந்து இரண்டு அத்தியாயங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு] 3 ஆறுமுகம் தொங்கிய தலையுடன் வீட்டைப் பார்க்க நடந்தான். அவனுக்கு சின்னப் பிள்ளையிலிருந்தே கூட்டம் என்றால் ஒரு பயம். ஒரு சமயம் அப்பா…
மேலும் வாசிக்க