ஒரு சொல் – ஒரு ஓக் மரம் – ஒரு காபி
-
சிறுகதைகள்
ஒரு சொல் – ஒரு ஓக் மரம் – ஒரு காபி – R.நித்யா ஹரி
`சேஃப் வே’ சூப்பர் மார்க்கெட் வரிசையில் நின்றிருந்தேன். சுகுமாரன் அண்ணன் அன்று பன்னிரெண்டாவது கவுண்டரில் இருந்ததால், அந்த வரிசையில் போய் நின்றுகொண்டேன். சரசரவென நொடிகளில் ஸ்கேன் செய்துமுடிப்பார். வரிசையும் வேகமாக நகரும். எப்போதும் புன்னகை மாறாத முகம். பேச ஆரம்பித்த நொடியில்…
மேலும் வாசிக்க