கனகா பாலன்

  • இணைய இதழ்

    பயனுறு குரல் – கனகா பாலன்

    “பழைய இரும்பு பேப்பர் பிளாஸ்டிக் புக்கு வாங்குறது” பதிவு செய்யப்பட்ட குரல் விடாமல் ஒலித்தது வீதியில். கூரும் பிசிருமாக கொரகொரவென்றிருந்த அந்த உச்சரிப்பினை முதல் முறையாகக் கேட்கிறேன். அநேகமாக அந்த வியாபாரி எங்கள் தெருவுக்கு இன்றுதான் வருகிறார் போல. கணீர் கணீரென்று…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    செக்கம்பட்டி ஆச்சி – கனகா பாலன்

    “அட, என்னட்டி தலைக் கொங்காணியை அவுத்து தோள்ல போட்டுட்டீக, அதுக்குள்ளயுமா பொறப்புடுதீக?” களையெடுப்பு நேரத்தை நீட்டிக்கும் ஆர்வத்தில் வீட்டுக்குச் செல்ல தயாராயிருந்த நான்கு பெண்களையும் விட்டுவிட மனதில்லாமல் வேலை வாங்கத் துடித்தச் செக்கம்பட்டி ஆச்சிக்கு வயது எழுபத்தைந்துக்கும் மேல் இருக்கும். ஒரே…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    டுடே பிரேக்கிங் நியூஸ் – கனகா பாலன்

    “டுடே பிரேக்கிங் நியூஸ்” என கூகுளில் டைப்பியது சீனிவாசனின் விரல்கள். தினமும் மதிய உணவு உண்டது போக, மிச்சமிருக்கும் பதினைந்து நிமிடங்களுக்கு உலக நடப்புகளை நுனிப்புல் மேயப் பழகியிருந்தான். வெயிலுக்கு மின்னும் கண்ணாடிச் சுவர்கள், குட்டிப் பூங்கா. ஊசியிலை மரங்களென வடிவமைக்கப்பட்டிருந்த…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்
    கனகா பாலன்

    கவிதைகள்- கனகா பாலன்

    **எதிரெதிர் வினை** இழு தள்ளு குழப்பங்களுக்கிடையே இழுத்தடிக்கப் படுகின்றது கண்ணாடி வாசல்… நில் கவனி அதிகாரத்துக் கிடையே அடங்காமல் பயணிக்கின்றது சாலையில் வாகனம்… இரவு பகல் வேளைகளுக்கிடையே இயந்திரமாய் இயங்குகிறது எலும்பு உடல்… அன்பு வெறுப்பு உணர்வுகளுக்கிடையே அலைமோதிக் கிடக்கின்றது மனிதனின்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்
    கனகா பாலன்

    கவிதைகள்- கனகா பாலன்

    **யாவரும் கேளிர்** அன்றென்ன இன்றென்ன எப்பொழுதும் பொதுவாய் அவரென்ன இவரென்ன யாவருக்கும் ஏதுவாய் பூங்குன்றன் வரியன்றோ பொருந்தியது சிறப்பாய்-அதை யாவரும் கேளீர் எந்தன் கேளிரே… நான் என்பது நான் மட்டுமா தான் என்பது தனித்து நிற்குமா? வான் என்பது எனக்கு மட்டுமா?…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்
    கனகா பாலன்

    கவிதை- கனகா பாலன்

    **எனக்குள் அவள்** நினைவுக் கூடுக்குள் நுழைந்து கொண்ட நாட்கள் துருவி எடுத்தன சில நிஜங்களை… இளமையின் வனப்பில் மிதந்து கிடந்த அவற்றின் மணம் நுகர நுகர திரும்பிப் போகிறது காலங்கள்… பள்ளி செல்வதற்கு முன்னே அண்டை வீட்டுத் தோழியோடு குட்டிக் கவுனும்…

    மேலும் வாசிக்க
Back to top button