கவிதைகள் – ப.மதியழகன்
-
கவிதைகள்
ப.மதியழகன் கவிதைகள்
அரூபம் எனது துயரப் பாடலின் உண்மையான அர்த்தத்தை நீ மட்டுமே அறிவாய்செத்துவிட்ட நேற்றுடன்தான் எனக்கு பிணக்குகளெல்லாம் வற்றாத துயரநதி எனக்குள்ளாக ஓடிக்கொண்டிருக்கிறது இந்தப் பேரலைக்குக் காரணம் அந்த ஆழ்கடல்தான் என்று எவரும் அறிவதில்லை எத்தனை யுகங்களாக கிழக்கும் மேற்குமாக நாம் இருந்து…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- ப.மதியழகன்
எதிரொலி கனவுலக கடவுளுக்கு நன்றி பூமியில் நான் இளைப்பாற முடிவதில்லை நினைவுச் சங்கிலி இல்லையென்றால் புவிவாழ்க்கையும் கனவு போலத்தான் விழித்ததும் கனவென்று தெரிந்தவுடன் இன்னும் கொஞ்ச நேரம் வாழ்ந்திருக்கலாமே என்று தோன்றுகிறது கனவுக்கடலிருந்து அன்றாடம் ரதிகள் எழுந்து வருகிறார்கள் கனவுக்கும் நனவுக்கும்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள் – ப.மதியழகன்
சபிக்கப்பட்டவனின் இரவு கடிகாரத்தின் நொடி முட்கள் தலையில் ஓடிக் கொண்டிருப்பதைப் போல் இருக்கிறது சுவர்க்கோழிகள் சத்தம் கபாலத்தைப் பிளக்கிறது குளியலறை குழாயிலிருந்து தண்ணீர் சொட்டுவது உச்சந்தலையில் கடப்பாரையால் தாக்குவது போலிருந்தது இரவு சர்ப்பம் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கிக் கொண்டிருந்தது நகரமே…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள் – ப.மதியழகன்
காற்றின் போக்கில்… பழுத்த இலையுடன் உறவாடுவதை மற்ற பச்சிலைகள் நிறுத்திவிட்டன பசிய கிளைகளுடனான தொடர்பை உதற முடியவில்லை பழுத்த இலைக்கு பச்சை கண்ணுக்கு குளர்ச்சி மற்றபடி நிறத்திலா உயர்வு தாழ்வு இருக்கிறது இயற்கையின் பருவமாற்றம் எல்லா உயிர்களுக்கும் பொதூவானது தானே உதிரும்…
மேலும் வாசிக்க