கவிதைகள்- வழிப்போக்கன்
-
கவிதைகள்
கவிதைகள்- வழிப்போக்கன்
குரூரம் பசி தீர்ந்த பூனையின் மென் பாதங்களில் மறைந்திருக்கும் கூர் நகங்களில் படிந்துக் கிடக்கிறது இன்னொரு உயிரின் அபரிமிதமான எச்சங்கள். ********* புராதான எதிரி உயிர்களின் புராதான எதிரி பசி உயிர்களின் புராதான போர் பசியை ஜெயித்தல் சிறியவர் பெரியவர் என்ற…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்-வழிப்போக்கன்
1.போதி மரத்தடியில் புழுக்கத்தில் புத்தன். ஞானத்தின் எல்லையை கண்டடைந்த புத்தன் தனது பிக்குகளுக்கும் மக்களுக்கும் போதித்த களைப்பாலும வருத்தும் வெக்கையின் புழுக்கத்தாலும் வழக்கம் போலவே இளைப்பாற ஒதுங்குகிறான் அந்த போதிமரத்தடியில். சுற்றியிருந்த யாவற்றையும் பார்க்காமல் கவனம் சிதறி அன்னார்ந்து அசையாமல் அமைதியாயிருக்கும்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- வழிப்போக்கன்
சாத்தானுக்கும் கடவுளுக்கும் சர்ச்சை. பரிச்சயமில்லா நபருக்கு இன்று பிறந்தநாளென்று சொல்கிறது எனது முகநூல் கணக்கு. அதன் உண்மைத் தன்மை குறித்து ஆராய்கிறது எனது ஆறாம் அறிவு. எனது கணக்கில் அவர்களின் பங்களிப்பு குறித்து கணக்கு பார்க்கிறது சாத்தானின் சாயல் கொண்ட எனது…
மேலும் வாசிக்க