கவிதைகள்
-
கவிதைகள்
கவிதைகள்- வழிப்போக்கன்
சாத்தானுக்கும் கடவுளுக்கும் சர்ச்சை. பரிச்சயமில்லா நபருக்கு இன்று பிறந்தநாளென்று சொல்கிறது எனது முகநூல் கணக்கு. அதன் உண்மைத் தன்மை குறித்து ஆராய்கிறது எனது ஆறாம் அறிவு. எனது கணக்கில் அவர்களின் பங்களிப்பு குறித்து கணக்கு பார்க்கிறது சாத்தானின் சாயல் கொண்ட எனது…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- கு.அ.தமிழ்மொழி
துள்ளிக் கொண்டிருந்தவற்றைக் கவனித்தேன் தூண்டில் போடலாமென்று மீன் ஒன்று மேலேழும்பி என்னைக் கண்டவுடன் வானை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது ஒரு மீன் போனால் போகட்டும் ஆற்றைப் பார்த்தேன் எந்த மீனும் துள்ளவே இல்லை 00 கத்திக்கொண்டிருந்த பூனைக்குட்டியைக் கண்காணா தூரத்தில் விட்டுவந்தேன் அன்று…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள் – ச. மோகனப்பிரியா
1. வேடம் தரித்த வீதி வீதியின் திருப்பமொன்றில் மாப்பிள்ளைத் தொப்பியுடன் ராஜராஜ சோழனைத் தூக்கிக் கொண்டு போனவள் செங்கோலினைத் தலைகுப்புறப் பிடித்திருந்தாள்.. கொட்டாவி விட்டபடி கையில் ஏட்டுடனும் வெள்ளைத்துண்டுச் சகிதமாய் தனது முறுக்குத் தாடியைத் தொட்டுப்பார்த்துப் படியிறங்கிடும் வள்ளுவரை காவியுடை அணிந்த…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- ஜீவன் பென்னி
திசையறிதல் சிறு பாதங்களில் நடந்து சென்று கடலடையும் தூரத்தில் தங்கள் பெரும் வாழ்வின் திசைகளை மூளையில் அடுக்கிக்கொள்கின்றன ஆமைக்குஞ்சுகள். தங்கள் பருவத்தில் இங்கு வந்து முட்டையிடப் போகு மதிசயத்தை சிறிய முதுகில் சுமந்த படியே அவை நீந்தத் துவங்குகின்றன. ஒரு தூரத்திற்குப்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- விபீஷணன்
சாமான்ய புத்தன் காலக்கொல்லன் முகமூடியை அணிந்தவன் துன்பங்கள் ஊறிய நீரில் சிரிப்புத் தூரியத்தால் கண்ணீரைத் தேய்க்கிறான் வீட்டுச் சுவர்களில் தொற்றியிருக்கிறது நினைவுப் பூஞ்சை கதவிடுக்கில் கசிந்த ஒளியிலிருந்து ஒரு அசரீரி சிந்தை படிந்திருந்த மனதைத் தூசி தட்டியவனின் வீடு போதி ஆனது…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- சௌம்யா ராமன்
1. ஏதோ ஒன்றைத் தேடி பழைய புத்தகங்களை திருப்புகையில் அதில் கிடைக்கும் காகிதங்கள் என்னென்னவோ கதைகள் சொல்கின்றன புத்தகத்தின் கதை கைப்பட எழுதப்பட்ட காகிதத்தின் கதை இந்த காகிதத்தைக் கொடுத்தவரின் கதை இதை நான் பத்திரப்படுத்திய கதை அப்போதிருந்த எங்களின் கதை…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- கனகா பாலன்
**எதிரெதிர் வினை** இழு தள்ளு குழப்பங்களுக்கிடையே இழுத்தடிக்கப் படுகின்றது கண்ணாடி வாசல்… நில் கவனி அதிகாரத்துக் கிடையே அடங்காமல் பயணிக்கின்றது சாலையில் வாகனம்… இரவு பகல் வேளைகளுக்கிடையே இயந்திரமாய் இயங்குகிறது எலும்பு உடல்… அன்பு வெறுப்பு உணர்வுகளுக்கிடையே அலைமோதிக் கிடக்கின்றது மனிதனின்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்- ரேவா
1. இடுகுறியெனும் இயலாமைக் களஞ்சியம் * இதற்குமேல் சொல்ல ஒன்றுமில்லை குறீயீட்டு மௌனம் கொன்று குவிக்கிற ஓராயிரம் அர்த்தப் பிரேதத்தின் முன் மண்டியிடுகிற மனமாய் இருக்கிறது உன் தேவை காடள்ளி கனலள்ளி நீரற்று வெறும் வாய் நிறைக்கும் காற்றின் களமாகி நிலம்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- செ.கார்த்திகா
சுப்புகுட்டி தாத்தனுக்கு தெரியாத வேலைனு ஏதுமே இருந்தது இல்லை யாருக்கும் அடங்காத மாட்டை அடக்கி ஒரே ஆளாய் மூக்கணம் குத்திப் போடும் எல்லாருக்கும் ஓடி ஓடி உழைக்கும் சுப்புக்குட்டிக்கு ஓய்வுநேர பொழுதுபோக்கு குழந்தைகள் தான் என் சோட்டு குழந்தைகளுக்கு பனை ஓலையில்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- மித்ரா
1. அதீதங்களுக்கு சமயங்களில் நீடித்த பித்தின் சாயலேறி விடுகிறது அதில் நூறாண்டுகளாய் புதைந்து கிடந்த சுண்டக்கஞ்சியின் நெடி அப்பைத்தியத்தின் ருசியை புறங்கையில் வழியும் வரை அள்ளிப்பருகத் துடிக்கும் ஒருத்தியைத் தெரியுமெனக்கு அவளுடலெல்லாம் கசிகிறது பழங்கால போதையொன்று 2. எப்போதும் அதீதங்களோடே புழங்கி…
மேலும் வாசிக்க