கவிதை- ஸ்ரீதேவி அரியநாட்சி
-
கவிதைகள்
கவிதை- ஸ்ரீதேவி அரியநாட்சி
தேங்காய்ப் பால் குழம்பு பவளமல்லியின் காம்பு சுமக்கும் அடர் ஆரஞ்சு வண்ணம் பதமாய் மேலேறி அதன் வெண் இதழில் சங்கமித்து வெளிறிய வண்ணம் உனது… உன் மேனியெங்கும் பார்த்திருக்கும் எண்ணெய் திட்டுக்கள் அதிகமாய் ஓலமிடாத கடலுக்குள் அமிழ்ந்திருக்கும் பவளப் பாறைகளை நினைவூட்டுகின்றன…
மேலும் வாசிக்க