கார்த்திகா முகுந்த்
-
சிறுகதைகள்
கோடிட்ட இடங்கள்
‘இந்த முகத்தை எங்கேயோ பார்த்திருக்கிறேன். எங்கே..? எங்கே..?’ யோசித்துக் கொண்டே சீட்டில் அமர்ந்திருந்தாள் சந்தியா. தேநீர் இடைவேளை. “என்ன சந்தியா… டீ இன்னும் வரலையா…” – விடுவிடென்று நடக்கையிலேயே கேள்விகளை எழுப்பிவிட்டுப் போவதுதான் கேஷியர் செல்வநாயகம் வழக்கம். “ஃப்ளாஸ்க் இங்கே கீழே…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கங்குல் வெள்ளம்
வாழைக்குருத்தில் ஒழுகும் நுண்மழைத்துளியாகும் எளிய இரவு கனத்துக்கிடக்கிறது இன்று சிறு மரக்குச்சியிழுக்கும் திருவைக்கல்லென. எப்போதோ வீடடைந்திருக்க வேண்டும் – நீயின்றித் தனியாய் நெடுவெளியில் நின்றிருக்கும் திசைதவறிய ஆட்டுக்குட்டி. வாசல் மாடக்குழி விளக்கேற்ற விண்மீன் தேடிச்சென்ற நீ விலக்கிவைத்த நட்சத்திரங்கள் மின்மினிகளாய் மண்ணில்…
மேலும் வாசிக்க