குறிப்புகள்
-
சிறுகதைகள்
குறிப்புகள் – க.மூர்த்தி
சன்னல் வைக்கப்படாமல் இருந்த கிழக்குப் பார்த்த வீடு. தெற்குப் பக்கமாக தலைவைத்துப் படுத்துக்கொள்ளும் அப்பாவிற்கு மரக் கரிக்கொட்டை துண்டுகளை விடிந்ததும் கொடுத்துவிட வேண்டும். தனக்குத் தெரிந்த கணக்குகளை எழுதுவதற்கும், சமயத்தில் அம்மாவை வசவுச் சொற்களைக் கொண்டு திட்டுவதற்கும் கரிக்கொட்டைகளையே பயன்படுத்தினார். வேலைக்காட்டில்…
மேலும் வாசிக்க