குற்றத்திற்குத் திரும்புதல்
-
இணைய இதழ்
குற்றத்திற்குத் திரும்புதல் – கா. ரபீக் ராஜா
பேருந்தில் உட்காரும் போது ஆறேழு கொலைகள் செய்த உணர்வு. ஒரே நாளில் இவ்வளவு பெரிய படுபாதகச் செயல்களை செய்தும் என்னால் இயல்பாக இருக்க முடிவது இன்னும் ஆச்சரியம். சம்பவங்களுக்குப் பின்னரும் என்னால் கோயம்பேடில் உலா வரும் நவநாகரீகப் பெண்களை ரசிக்க முடிகிறது,…
மேலும் வாசிக்க