சுடுகாட்டு ஆலமரமும் வெள்ளாட்டு ஆறுமுகமும்
-
Uncategorized
சுடுகாட்டு ஆலமரமும் வெள்ளாட்டு ஆறுமுகமும் – வசந்தி முனீஸ்
“வீடுவரை உறவு வீதிவரை மனைவி காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ!” தான் எழுதிய வரிகளுக்கு கீழே தந்தம் போன்ற வெண்பற்களால் பிணமெரிக்கும் மயானக்கூரை அருகே நின்ற மய்யவண்டியில் வரைந்த ஓவியத்தில் பிச்சிப்பூவாய் சிரித்துக்கொண்டிருந்தார் கண்ணதாசன். வெயில் தாங்காத தன் வெள்ளாட்டங்குட்டிகளோடு, தானும்…
மேலும் வாசிக்க