சுமாசினி
-
தொடர்கள்
நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்;13 ‘மினிமலிசத்தின் அதிகபட்ச வாதம்’ – சுமாசினி முத்துசாமி
போன வாரம் பதிவை வாசித்துவிட்டு சிலர், “அனைத்து மதங்களிலும் சில பழமைவாத குழுக்கள் இருக்கும்” என்றனர். “இந்தக் காலத்திலும் அமெரிக்காவில் இப்படியா?, ஏதோ பத்து, பதினைந்தாம் நூற்றாண்டின் மாயக் கதை போல் இருந்தது” என்று சில தோழர்கள் வாட்ஸப்பில் அனுப்பி இருந்தார்கள்.…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்;10 ‘கூடா ஒலிச் சேர்க்கைகள்’ – சுமாசினி முத்துசாமி
அமெரிக்காவில் என்னளவில் நான் மொத்தத்தில் வெறுக்கும் ஒரு விஷயம் உண்டு. அமெரிக்காவில் மட்டுமல்ல எந்த இடத்திலும் என்னளவில் ஒப்புக்கொள்ள முடியாத ஒன்று இது. நம்மூரிலும் இந்த கலாச்சாரம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இங்கு மிக அதிகமாக உள்ளது. படங்களும், தொலைக்காட்சித் தொடர்களும்…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்;9 – ’காற்புள்ளியில் தொக்கிநிற்கும் பயணங்கள்’ – சுமாசினி முத்துசாமி
கோடையில் வத்தல், அப்பளம் போன்றவற்றைப் போட்ட போன தலைமுறை பாட்டிகளை, பெரியம்மாக்களை நீங்கள் கவனித்ததுண்டா? நம்மூரில் வெயில் கொஞ்சமும் குறைச்சலில்லாமல் சுட்டெரிக்கும். ஆனாலும் அந்த சித்திரை, வைகாசி மாதங்களில் வத்தல், அப்பளம், வடகம் போட்டுச் சேர்த்து வைக்கவில்லை என்றால் ஏதோ பணத்தை…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
நெல்லை மாநகரம் டூ நியூயார்க் : 1 – சுமாசினி முத்துசாமி
என் பெயர் சுமாசினி. நான் பிறந்து வளர்ந்தது திருநெல்வேலியில். நெல்லை மாநகரம்தான் என்னைத் தன் மனதோடு வளர்த்தது. தொண்ணூறுகளின் கடைசியில் வீட்டினுள் பொத்திப் பொத்தி வளர்க்கப்பட்ட நெல்லைச் சிறுமிகளுக்கு ஜீன்ஸ் பாண்ட் அறிமுகம் ஆனது. சிறு பெண் குழந்தைகள் பலர் பாண்ட்…
மேலும் வாசிக்க