சைலோசைபின்
-
சிறுகதைகள்
சைலோசைபின் – வளவன்
“வா பிரபா. பிரியாணி பார்சல் தான. அஞ்சு நிமிஷம், உட்காரு” கடைவாசலில் ஓரமாயிருந்த நாற்காலியில் அமர்ந்தான் பிரபாகர். கண்கள் சொந்த ஊரின் புதிய கடைகளை அலசிக் கொண்டிருந்தன. எதிரே டீக்கடையில் நான்கைந்து பேர் புகைப்பிடிப்பதைப் பார்த்தவுடன் சென்னை நாட்கள் நினைவுக்கு வந்தன.…
மேலும் வாசிக்க