சோமாலியா
-
தொடர்கள்
சோமாலியா எனும் கவிதைகளின் தேசம்.. ! – 3
இனக்குழு அரசியல் அதிகாரம்: சோமாலிகளின் இரத்தத்தில் தங்களது இனக் குழுவின் உணர்வே முழுக்க முழுக்க நிறைந்திருக்கிறது. எனக்கு சொர்க்கமே கிடைத்தால் கூட என் இனத்தை விடமாட்டேன் என்பதே அவர்களின் உணர்வாக இருந்தது. ஆனால் சோஷியலிச அரசின் கொள்கை இதற்கு நேர் எதிராக இருந்தது…
மேலும் வாசிக்க