தனியன்
-
சிறுகதைகள்
தனியன் – ச.வி.சங்கர்
போனில் அழைத்த அந்தப் பெண் அரைமணி நேரத்தில் வந்துவிடுவேனென்று சொன்னாள். இரண்டு மூன்று நாட்களுக்கு மேலாக யோசித்தே முடிவெடுத்திருந்தாலும், அரைமணி நேரத்தில் என்று கேட்டபோது சட்டென்று பதற்றமானான். * பணத்தை கட்டியவுடன், `ஆளை நீங்கள் தேர்வுசெய்கிறீர்களா நாங்களே அனுப்பட்டுமா?’ என்று கேட்டார்கள்.…
மேலும் வாசிக்க