தயாஜி
-
இணைய இதழ் 100
குறுங்கதைகள் – தயாஜி
1.சிலர் சிரிப்பார்… சிலர் அழுவார்…. அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவளால் அழுகையை அடக்க முடியவில்லை. இருவரும் கடைசியாக, ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ளும் தேதி குறிப்பிடப்பட்டது. அவள் அவனுக்கு கொடுத்த பொருட்களைத் தேடி எடுத்து கிழிக்க வேண்டியதை கிழித்தும், எரிக்க வேண்டியதை எரித்தும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
குறுங்கதைகள் – தயாஜி
1. உள்ளங்கை அரிசி “ஏன் அரசியெல்லாம் கொட்டிக்கிடக்கு..?” “அது…” என்று ஆரம்பிப்பதற்குள் முதலாளி கோபப்பட்டார். “இதென்ன உங்கப்பன் வீட்டு அரிசியா..? நீ பாட்டுக்கு இப்படி இரைச்சி வச்சிருக்க…” “இல்ல முதலாளி. குருவிங்க வரும். அதான் கொஞ்சம் போட்டேன்…” “ஓ… ஐயா மனசுல…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
இறைவனின் வெளிச்சம் – தயாஜி
பொம்மி பிறந்து முதன் முறையாகக் கோவிலுக்குச் சென்றோம். ஒவ்வொருமுறையும் எங்கள் குடும்பத்தில் குழந்தை பிறந்தால் கட்டாயம் செய்ய வேண்டிய குடும்ப வழக்கங்களில் இதுவும் ஒன்று. எங்கள் குலம் காக்கும் தெய்வத்தின் காலடியில் குழந்தையை வைத்து அந்த மூத்த மூதாதைத்தாய்க்கு நன்றி செலுத்த…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
திட்டம் எண் 2.0 – தயாஜி
இப்போது என்ன மணி இருக்கும்?. தெரியவில்லை. இன்று என்ன கிழமை தெரியவில்லை?. என் பெயர் என்ன?. நினைவில் இல்லை. ஆமாம். தெரியவில்லை என்பதும் நினைவில் இல்லை என்பதும் ஒன்றல்ல. உண்மையில் எனக்கு எதுவுமே நினைவில் இல்லை. ஏதோ ஓர் இராட்ச இரப்பர்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அதே கண்கள் – தயாஜி
துர்க்கனவு போல வந்து போகிறது அவள் முகம். அவளின் கண்கள். அது சுமந்திருக்கும் செய்தி. இதுவொன்றும் புதிதல்ல. அவளை மறந்துவிடுவேனோ என்ற அச்சம் அம்முகத்தின் வருகைக்குக் காரணமாக இருக்கலாம். ஆனால்………… எஸ்.பி.எம் தேர்வு முடிந்த நிலையில் சிலமாத விடுமுறை கிடைத்தது. நல்ல…
மேலும் வாசிக்க