தாமிழ்மணி
-
கவிதைகள்
கவிதை -தமிழ்மணி
மீட்பர் தேங்கியிருக்கும் குட்டையில் துடித்துக் கொண்டிருக்கின்றன நீந்தத் தெரியாத தூறல்கள் காக்கையின் அலகும் தெருநாயின் நாவும் அதன் மீட்பர் இச்சையின் கூட்டில் விறைத்து தனித்திருக்கும் சிசினத்தின் நரம்பு சொல்கிறது “உனக்கான மீட்பர் இன்னும் வரவில்லை” பிரம்மச்சாரியத்தின் குட்டை…
மேலும் வாசிக்க