தாயம் ஒன்னு
-
சிறுகதைகள்
தாயம் ஒன்னு – சீராளன் ஜெயந்தன்
கொரோனாவுக்கு முந்தைய காலம். அதிகாலை மூன்றரை மணிக்கு ஒரு வேலையாய் கிளம்பி வெளியே செல்லும்போது, உணவுத் தூதுவன் ஒருவன் தனது கம்பெனி தந்த கலர் பனியனில், ஒரு வீட்டின் கதவைத் தட்டிக்கொண்டிருந்தான். அங்கு நின்று அவனை, “இந்நேரத்துக்கு என்னடா ஆர்டர்?” என்று…
மேலும் வாசிக்க