தாய்நதி
-
கவிதைகள்
கவிதைகள்- தாய்நதி
இதுவொரு பட்டாம்பூச்சி குறித்த கவிதை இதையெழுதி விட்டாதாலொன்றும் அதன் வாழ்நாளொன்று கூடிவிடப்போவதில்லை நானோ இதைவாசிப்பரோ கான்ங்கீரிட் அறையொன்றில் நெகிழிச்செடிகளை எரித்துவிட்டு தேனூறும் பூச்செடிகளை வளர்க்கப்போவதுமில்லை மேலும் இதன் தாக்கத்தில் சிறகு கொய்யுமெந்த கைகளுக்கு காப்பிடப்போவதில்லை எனினுமிதில் சுழியியல் விரும்பியொருவனின் இயலாமையும் அகதியாய்…
மேலும் வாசிக்க