திருநெல்வேலி
-
தொடர்கள்
நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்;16 சங்கங்கள் வளர்க்கும் ‘டமில்’ – சுமாசினி முத்துசாமி
நிகழும் மங்களகரமான ‘கோவிட்’ ஆண்டில், எந்த பண்டிகையும் கொஞ்சம் குறைவாகத்தான் ஜொலிக்கின்றது. இருந்தும், பண்டிகை தினங்களில் மட்டுமல்லாது, நினைத்த நேரத்தில் நம் சாப்பாட்டுத் தட்டுகளில் பலகாரங்கள் இருந்தால், அதை நினைத்த அளவிற்கு உண்ணும் அளவில் ஆரோக்கியமும் இருந்தால் ஆசிர்வதிக்கப்பட்ட பலருள் நாமும்…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்;11 ‘எல்லைகளற்ற நகரம்’ – சுமாசினி முத்துசாமி
“நியூயார்க் நகரம் ‘உறங்கும்’ நேரம்…” என்று நம் தானைத்தலைவர் அஞ்சா சிங்கம் சூர்யா பாடினது போல் நியூயார்க் நகரம் கிடையாது. அது உறங்கவே உறங்காத நகரம். தூங்கா நகரம் என்று மதுரை அறிமுகமான போதே ‘ஆ’வென்று இருந்தது. இரவு பலருக்கு வாழ்க்கையை…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
வாடாமல்லி – கிருத்திகா கணேஷ்
உள்ளுக்குள் இருப்பதை சலனமற்ற ஓர் பார்வையிலோ ஒரு கீற்றுப் புன்னகையிலோ மறைத்து விடுகிற சாமர்த்தியசாலிகளைப் போல… உள்ளே இருந்த பரபரப்புக்கும் சலசலப்புக்கும் சற்றும் பொருந்தாத வேகத்தோடு நகரத்தின் பெரு நெரிசலான சாலையில் ஒரு நத்தையைப் போல ஊர்ந்து வந்து கொண்டிருந்தது அந்த…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்; 7 – ‘சோற்றில் கல்!’ – சுமாசினி முத்துசாமி
இந்த சமையல் வேலைகளிலேயே ரொம்ப சலிப்புத் தட்டும் வேலை எனக்கு கீரை சுத்தம் பார்ப்பது. அதுவும் முருங்கை இலை ஆய்வது என்பது இன்னும் கடினம். இரண்டும் நேரம் எடுக்கும். ஒரு இடத்தில் உட்கார்ந்து செய்தாலும் அதிகமான சோர்வு தரும் வேலை எனக்கு…
மேலும் வாசிக்க