நிழலி கவிதைகள்
-
இணைய இதழ்
நிழலி கவிதைகள்
இனிப்புக் கறை துவண்டு ஓடும் நரம்புகளை இழுத்துப் பிடித்துக் கைடிப்பிடிக்குள் திணித்து தாத்தாவின் வெள்ளை வேட்டியை வெளுத்து இன்னும் கொஞ்சம் வெண்ணிறம் படற உலர்த்தி மடித்து வைக்கிறாள் பாட்டி வேட்டியை உடுத்திக்கொண்டு வீதி வரும் தாத்தாவைப் பார்த்த பேரக்குழந்தை மிட்டாய் வேண்டுமென…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
நிழலி கவிதைகள்
முத்தங்களைச் சேகரிப்பவர் காலை எழுகையில் காது பிடித்து கட்டியணைத்தபடி நெற்றி நிறைத்துவிட வேண்டும் அவசர அவசரமாக பள்ளி புறப்படுகையில் புத்தக மூட்டையை ஊடுருவியபடி கன்னத்தை நிரப்பிவிட வேண்டும் மாலை வீடு திரும்பும் வரை வறண்டு கிடக்கும் மறு கன்னத்திற்கு ஓர் அருவியின்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
நிழலி கவிதைகள்
குப்பைகளை சுமக்கிறேன் —————————————– புற்களை மேய்ந்து கொண்டிருந்த சிறுவன் தோற்பை நிரம்பிய திருப்தியில் பூங்காவை விட்டு வெளியேறிய போது பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானத்தை உறிஞ்சித் தூக்கி எறிகிறேன்… வேகமாக ஓடிவந்தவன் அதையெடுத்து நசுக்கப்பட்ட அடிபாகத்தில் ஆரஞ்சுச் சாற்றை ரசித்து உறிகிறான்…. அருவறுப்பாக …
மேலும் வாசிக்க