பவித்ரா பாண்டியராஜு கவிதைகள்
-
இணைய இதழ் 100
பவித்ரா பாண்டியராஜு கவிதைகள்
சருகுகளுக்குள் மறைந்திருக்கும் காடு பழுத்து உதிர்ந்தபழங்களுக்குள்புற்கள் அதிர சில புழுக்கள்கூட்டுட்டன் மறைகிறது. வெப்பம் தகித்து காய்ந்துவெந்து கருத்துகற்கரங்களில் அழுத்தமாகிறது. தாகம் அச்சுறுத்தநீருக்காய் ஏங்கிகறுத்து உடல் சிறுத்துவலுக்கிறது. சருகு போர்வைக்குள்நெருங்கி உறவாடிபாளமான நிலத்தில்சற்றே உறங்குகிறது. காலம் உருண்டுஅளவிடற்கரியதாய்தூரல்கள்திரும்ப திரும்ப விழுந்துமொத்த சருகும் நீர்மயமாகிறது.…
மேலும் வாசிக்க