பா முரளி கிருஷ்ணன்
-
இணைய இதழ்
பா.முரளி கிருஷ்ணன் கவிதைகள்
புத்த தரிசனம் இவனொன்றும் பைத்தியக்காரன் அல்ல பிச்சைக்காரனும் அல்ல. புத்தர்களெல்லாம் அவசரப்பட்டு விரைந்து எழுந்து போன சிக்னல் கம்பத்து மரத்தடியில் அமர்ந்து இஷ்டப்படிக்கு என்னெவெல்லாமோ இங்லீஸில் உரையாற்றும் இவன் காத்திருப்போரையெல்லாம் கைதட்டிச் சிரிக்க வைக்கிறான் ஏஜலிஸ்டாக அலைகிற இவன் தூங்கும் நேரம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பா. முரளி கிருஷ்ணன் கவிதைகள்
ஆதிச்சுயம்பு திரண்ட சங்கினைப் போல் எந்நேரமும் உன் பிரிவையே இசைக்கிறது வாழ்வு விளிம்பிலிருந்து பொங்க மறுக்கும் பாலென கடைசிக் காதல் சுண்ட மறுக்கிறது விசிறியெறிந்த பயணச்சீட்டு ஆழ்நதியில் மூழ்கிப்போக தின்று செரித்த மீனின் மீள்பயணம் வழித்துணையோடு நீளட்டுமாக. வாழ்வில் எல்லாமே கேட்டேனே…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
பா. முரளி கிருஷ்ணன் கவிதைகள்
ஆயிரத்து ஒண்ணாவது காதல் இந்த இரவு விடியாமலே நீண்டுவிட்டால் இவன் இப்படியே என்னை அணைத்துக் கொண்டு என் மார்பில் உமிழ் சிந்தி நீந்துவான் ஏதும் துளைக்கப்படாத தூண்டிலில் ஆயிரம் காதல் மாட்டும் பாலைவன உடலில் தரையிறங்கும் பனி உடற்சூடு தாளாது நீராவியாகிக்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
பா. முரளி கிருஷ்ணன் கவிதைகள்
1. விரும்பத்தக்க பொந்தொன்று கடற்கரை கோயில்சுவர் பொந்தொன்றில் ஓம் எனும் மந்திரம் கேட்பதால் ஊர் மாந்தர் பரப்பினர் அம்மருட்கையின் திருப்புகழை எப்படியென மீசையை வருடி வருடி மயிர்வேரின் வலியில் ஒரு வேலின் கூர்மை. விடுயென ஓம் மந்திரத்தைக் கேட்க பொந்தில் காதைக்…
மேலும் வாசிக்க