மாசற்ற சோதி!
-
இணைய இதழ்
மாசற்ற சோதி! – மணி எம் கே மணி
சிவதாசன் ஒரு சிறுகதை எழுத விரும்பினான். ஆனால், அவன் எண்ணத்துள் அது படிந்து அமரவில்லை. வந்தால் வருவேன், வாராமலும் போவேன் என்கிற நழுவலில், பல முறையும் திரண்டது போலவே சரிந்தது. முற்றிலும் அது வேண்டாம் என்று எடுத்த முயற்சியைக் கைவிட்டால்தான் என்ன?…
மேலும் வாசிக்க