முத்துராசாகுமார்
-
சிறுகதைகள்
க டை சி
நேரம் இரவு 2 மணி ஆகப் போகிறது. பருவம் மாறி அடிக்கும் அடைமழை. குடித்த ‘ரம்’மின் தழல் மதமதப்பாக தணியத் தொடங்கியது. திருப்புவனம் பாலன் தியேட்டரில் ரெண்டாவது ஆட்டம் படம் பார்த்துவிட்டு வரும்போதுதான் அந்த சம்பவத்தைப் பார்த்தேன். வீரமாகாளி கோயில் தோப்பு…
மேலும் வாசிக்க