யாவரும் டிசைனரே
-
தொடர்கள்
‘யாதும் டிசைன், யாவரும் டிசைனரே’: 4 – எழுத்தறிந்தவன் டிசைனர் ஆவான்
ஒரு டிசைனில், மொழியின் நடையும் அதன் அர்த்தங்களும் எப்படிப் பங்களிக்கிறது என்று முந்தைய அத்தியாயத்தில் பார்த்தோம். எப்படி நாம் ஏற்றி இறக்கிப் பேசும்போது அதன் அர்த்தம் மாறுகின்றதோ, அதே போல எழுத்திலும் காட்டலாம். எழுத்தின் பாணி, அதாவது ஸ்டைல் (style) மூலம்…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
‘யாதும் டிசைன், யாவரும் டிசைனரே’:3 – மொழி நடையும் அர்த்தங்களும் – மாரியப்பன் குமார்
மொழி என்பது தொடர்பு ஏற்படுத்துவதில் மிக அடிப்படையான ஒன்று. மொழியானது, இடம், சூழல், உச்சரிப்பு, தொனி போன்றவற்றைப் பொறுத்து வெவ்வேறு அர்த்தங்களைத் தரக் கூடியது என்பதால் அது கவனமாக கையாளப்பட வேண்டும். நாம் பேசும்போது மேலே கூறப்பட்ட உச்சரிப்பு, தொனி போன்றவையெல்லாம்…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
‘யாதும் டிசைன், யாவரும் டிசைனரே’ – கண்ணோடு பேசும் நிறங்கள்-2- மாரியப்பன் குமார்
முந்தைய கட்டுரையில் கூறியது போல வெறும் தோற்றத்தோடு மட்டும் இல்லாமல் ஒரு தொடர்பையும் உருவாக்குவது தான் டிசைன். கண்ணால் பார்ப்பதால் மட்டுமில்லாமல், கேட்டல், தொடுதல் மற்றும் பேசுவதாலும் இந்த தொடர்பை ஏற்படுத்துகிறோம். நிறம், எழுத்து, உருவங்கள், இடைவெளி போன்றவைதான் பார்த்தல் மூலம்…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
‘யாதும் டிசைன், யாவரும் டிசைனரே’ – ஏன் டிசைன் தெரிந்து கொள்ள வேண்டும்? – மாரியப்பன் குமார்
முதலில் டிசைன் என்பதற்கு விளக்கம் தெரிந்து கொள்வது அவசியம். இந்த வார்த்தையை நாம் பொதுவாக எல்லா இடங்களிலும் பயன்படுத்தி இருப்போம். இதற்கு தீர்க்கமாக ஒரு விளக்கம் தருவதென்பது சற்று கடினம். எனவே உதாரணங்கள் மூலம் புரிந்து கொள்ளலாம். “அந்த முதல் கேக்…
மேலும் வாசிக்க