ராஜ்சிவா கார்னர்
-
ராஜ் சிவா கார்னர்
கடவுளும் சாத்தானும் (V) – ராஜ்சிவா
‘Dark’ என்னும் நெட்பிளிக்ஸ் தொடரின் மூன்றாவது பகுதி வெளிவந்த நிலையில், பலர் அதுபற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பலருக்குப் பிடித்தும், சிலருக்கும் பிடிக்காமலும் இருக்கிறது. நான் இப்போது அதற்குள் போகவிரும்பவில்லை. ஆனால் டார்க் தொடர், காலப்பயணம் சார்ந்த அறிவியலைச் சொல்வதால் அதை இந்த இடத்தில்…
மேலும் வாசிக்க -
ராஜ் சிவா கார்னர்
கடவுளும், சாத்தானும் (II)- ராஜ்சிவா
ஒரு உண்மையை முதலில் சொல்லிவிடுகிறேன். வாசகசாலையில் வாராவாரம் எழுத முடிவெடுத்தபோது, நான் வழமையாக எழுதும் அறிவியலை எழுதுவதில்லையென்றே தீர்மானித்திருந்தேன். மாறாக, மர்மங்களையும் (மிஸ்டரிகள்), அறிவியல் மர்மங்களையும், விந்தைகளையும், வியப்பான தகவல்களையும் ஒவ்வொன்றாகத் தனித்தனியாக உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என்பதே என் நோக்க்கமாக இருந்தது.…
மேலும் வாசிக்க -
ராஜ் சிவா கார்னர்
கடவுளும் சாத்தானும்- ராஜ்சிவா
கணிதம் என்றாலே பலருக்குக் கசக்கும் மருந்தாகவே இருந்திருக்கிறது. பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டுப் பலர் ஓடிப்போவதற்கு இந்தக் கணிதமும் ஒரு காரணம். ஆனால், கணிதம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சரியாகப் படித்துப் புரிந்துகொண்டால், அதுபோல இனிப்பானது எதுவுமில்லையென்றே சொல்லலாம். கணிதத்தை உங்களுக்கு…
மேலும் வாசிக்க -
ராஜ் சிவா கார்னர்
செரென்கோவ் கதிர்வீச்சு -ராஜ்சிவா
சில நாட்களின் முன்னர், பெங்களூர் நகரின் சுற்றுப்புறமெங்கும் மாபெரும் வெடியோசையைக் கேட்டதாகச் செய்திகளில் நீங்கள் படித்திருப்பீர்கள். பேஸ்புக்கில் அதுபற்றி ஒருநாள் முழுவதும் பேசிவிட்டு, பத்தோடு பதினொன்றாகத் தூர எறிந்துவிட்டும் போய்விட்டீர்கள். ஆனால், அறிவியலில் மிக முக்கியமானதொரு நிகழ்வு அது. இயற்கையை மனிதன்…
மேலும் வாசிக்க -
ராஜ் சிவா கார்னர்
நீரின்றி அமையாது உலகு- ராஜ் சிவா
வாசகசாலை வாசகர்களுக்கு, உங்களையெல்லாம் சந்திக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக நான் இதைக் கருதிக் கொள்கிறேன். அறிவியல் என்பது எப்போதும் உவப்பானது இல்லை. சில சமயங்களில் அது போரடிக்கும். ஆனாலும், இந்த இடத்தில் வித்தியாசமான ஒன்றைத் தருவதானால், அது அறிவியலாகத்தான் இருக்க முடியும்.…
மேலும் வாசிக்க