ரேகா வசந்த் கவிதைகள்
-
கவிதைகள்
ரேகா வசந்த் கவிதைகள்
மழையும் மழை நிமித்தமும் மழையில்நனைந்துவிட்டேன்ஒரே ஒருமுறை!குடை எடுத்துக்கொண்டாயா?என்ற கேள்வியோடேஅணுகுகிறவர்களிடம்என்னவென்று சொல்வது?மின்னல் வெளிச்சத்தில்என்னைக் கண்டுகொண்டேன் என்றா?இடியின் சத்தத்தில்இசையோடு இழைந்தேன் என்றா?தூரலின் துணையில்அகங்காரத்தை அழித்திருந்தேன் என்றா?இருள் போர்த்திய மேகத்தில்இறகைப் போல இலகுவானேன் என்றா?காகிதக் கப்பலின் ஆசியுடன்மறுபடி குழந்தையானேன் என்றா?வேண்டுமென்றேகுடையை மறப்பவன்கையில்யாரேனும் வலிந்துகுடையைத் திணிக்கும்போதுஅதை விரிக்காமல்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 67
ரேகா வசந்த் கவிதைகள்
உன்னால்வாசிக்கவேமுடியாதஒற்றைக் கவிதைஎன்னிடம் உண்டு! காலந்தோறும்அதன் வாசிப்பனுவம்தேடிஎன்னைத்தொடர்ந்துகொண்டே இருப்பாய்நீ! ஒவ்வொருயுகத்தின்முடிவில்என் ஒற்றைக்கவிதையின்நீளம் கூட்டிடுவேன்நான! சுழன்றுகொண்டேஇருக்கப் பிறந்தவர்கள்நாமும் பிரபஞ்சமும். • அவளுக்கும் எனக்கும்தான்எத்தனை இடைவெளிகள் !!! ஒருமுறைநானும் அவளும்ஒரே மாதிரி புடவையில்கல்லூரி நிகழ்வொன்றில்! என்னைக் கவர்ந்திருந்தநகையைஎனக்கு முன்பேவாங்கி இருந்தாள் எனக்கு பிடித்த ஆசிரியர்அவளிடம் சிரித்துப்பேசியதுபோல்தோன்றியதுஒருநாள்…
மேலும் வாசிக்க