ரேவா கவிதைகள்
-
இணைய இதழ்
ரேவா கவிதைகள்
இலையுமில்லை காயுமில்லை பழுக்கத் தெரிந்த காத்திருப்பை காலங்காலமாக கையில் வைத்திருக்கிறது மனமுறிந்து கீழ் விழுந்த சருகுடைய ஓர் நாள் ஒட்டிப்பார்க்கும் பதற்றத்தைக் கொடுத்து விடுவதில்லை பச்சையம் நழுவி பூமி பார்த்த சொல்லொன்று அசைத்து அசைத்து அது நிகழ்த்தும் நாடகத்தில் காற்றுண்டு கட்டுக்கடங்காத…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ரேவா கவிதைகள்
அழியா வனம் ஓர் அனுமானம் அவிழ்த்துவிட்ட முடிச்சில் பின்னிக்கொண்டிருக்கிறேன் திசை சொட்ட நிகழ்ந்திடவோ திரும்பி வரவோ வளியற அறுந்துவிட்ட தீர்மானம் படபடத்து விரல் பொறுக்கும் தருணத்தில் ரேகை தீர சொட்டும் நதி உன் பிடிப்பு வழி நகர அலைமேவும் மனம் அணங்காட…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
ரேவா கவிதைகள்
அறிதலின் நிழல் கலைத்துப் போட்டபடி கிடக்கும் இயலாமைக்குள் ஒடுங்கிக் கிடக்கிற உள்ளத்துக்கு உயரத் தேவையாயிருக்கிற ரேகைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறது நித்தியத்தின் இளவெயில் ஜன்னல் வழி நுழையும் வெளிச்சக் காலடி கிளை நிழலாகி வளர்க்கும் சுவடைப் பற்றி மேலேறுகிறேன் மரம் கொண்ட மௌனம்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
ரேவா கவிதைகள்
வாசனையுணரா சொல்லின் நியூரான் முடிச்சுகள் திரும்பப் பெற முடியாத காலத்தின் முனை முள் சுற்றிச் சுற்றி நிற்கவைக்கிறது திரும்ப வழியற்ற சொல்லின் முன் கொடுத்ததை கொடுத்ததாய் உண்டு ருசிபார்த்த தாகத்தின் மேல் நிற்கும் மனதை பிறழ் கணத்தை பிறழா கனமாக்கிச் சுமக்கச்செய்யும்…
மேலும் வாசிக்க