வருணன் கவிதைகள்
-
இணைய இதழ் 100
வருணன் கவிதைகள்
மாலுமியின் இணையள் முகில் காயத் தனித்திருக்கிறேன்இருளடறக் காத்திருக்கும் விரல்களோடுவியர்வை இறைக்கும் கோடையின் வெம்மையெனமார்கழிப் பனியிலும் தேகஞ்சுடுகிறதுஅசைவாடிக் கொண்டிருக்கும்உன் கப்பலின் நிலவறையில்நடுக்கடல் தாலாட்டெனநினைத்துத் துயில்கிறாய்உனையேங்கிப் பெருமூச்செறியும்தனங்களேயென நீயறியாய்பசித்தலையும் ஊரின் பார்வைக்கு சிக்காதுகரையை வெறிக்கிற கண்களோடுமணற்சிலையெனபசித்திருக்கும் காற்றில்கரைந்தபடியே காத்திருக்கிறேன்கரை காண்.எனைச் சேர்! • இலக்கினுமினிது…
மேலும் வாசிக்க -
Uncategorized
வருணன் கவிதைகள்
முன்னும் பின்னும் ஞானத்தின் கண்கள் திறக்கும் முன் எப்படிப் பார்த்தாய்?ஊனக்கண்ணால்முன் என்ன செய்து கொண்டிருந்தாய்?சும்மா இருந்தேன்இப்போது?இப்போதும் அப்படியேபின் ஞானமெதற்கு?சும்மாஇருக்கத்தான்! எந்தையும் தாயும் களைத்த காற்தடங்களின்நோவு நீங்க நீவிதீண்டித் தீண்டித் திரும்புகிறதுஅலையின் கடைசி விரல்தன்னை நோக்கித் திரும்பிதன்னுள் தொலைய நினைத்திருந்தஅப்பாதங்களை மீட்டெடுத்தனகடலன்னையின் பேரன்பும்காலத்தகப்பனின்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வருணன் கவிதைகள்
மூளைக்குள் கொதித்துக் கொண்டிருக்கும் சிந்தனைச் சரடை அறுத்த தடையொலி சுடரணைக்கிற அனல் காற்றென ஊமையாக்கிய அலைப்பேசியின் அதிரோசை திக்கற்றுப் பெய்யத் துவங்கிய மழையென அறுந்த சரடு விட்ட இடமும் மறந்து, தொடர்ந்த தடமும் துறந்து அனாதை நாயென அலைகிறது எடுத்து நோக்க…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
வருணன் கவிதைகள்
மழை ஓயாத இரவின் குரலென்றே உருக்கொள்கிறது தவளைகளின் கரகரப்பொலி தூவிய கங்குத் துண்டங்களென சிதறிக் கிடக்கின்ற நட்சத்திரங்களத்தனையையும் தன் பெருநாவின் ஒன்றை வழிப்பில் சுருட்டிச் செறித்திருக்கிறது கார் நா கரிய விண்ணுக்கும் மணத்துக் கொண்டிருக்கும் மண்ணுக்குமிடையே அந்தரத்தில் உருவாகிறதொரு ஒளிரும் கயிற்றுப்…
மேலும் வாசிக்க