வாசகசாலை
-
இணைய இதழ் 117
கார்த்திகேயன்.ர கவிதைகள்
சொல்லக் கூடாது வீட்டின் நடுவில்மேசைகளில் அமர்ந்துஉணவு உண்டுவிட்டுப் போகும்உங்களுக்கு எப்படித் தெரியும்,காய்கறி நறுக்குகையில்கையை வெட்டி வழிந்தோடியகுருதியின் வாடை எனது சமயலறைக்குள்வந்து பார்க்கஎத்தணிக்காதவர்கள்ஒருபோதும் சொல்லக்கூடாது,“சோறு நல்லாயில்ல”. * எப்படி வாழ்வது? பேசிப் பேசியேபூசிய நமது உறவைஉள்ளேயே இருந்துகொண்டுவெளியே வந்து பார்த்தால்பல்வேறு ஓட்டைகள்சிறிதும் பெரிதுமாய்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 117
ஒளியன் கவிதைகள்
சட்டென அரும்பிசட்டென மொக்கெடுத்துசட்டென மலர்ந்துசட்டென உதிர்ந்துசடாரென ஒருநாள்செத்தும் போகிறதுஆம்,இந்த உறவுகள்முறியவும்நெறித்து வளரவும்சஞ்சலமின்றிகதைகளாகிறது காலம். * சரசரவென புரள்கின்றனசருகுகள்மளமளவெனவளர்ந்ததைப் போலவே! * யாருக்கும் எதுவும் ஆகிவிடக் கூடாதுஎன்று நினைத்தேன் எனக்குதான் என்னமோ ஆகிவிட்டது. * மலை போல் நம்பினேன் உன்னைநீ மணல் சரிவாக…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 117
அன்றிலன் கவிதைகள்
ஒரு பழைய புகைப்படச் சுருளில் இன்னும் ஒளிந்திருக்கின்றன நேர்மறைப் புகைப்படங்கள். என்றோ நமக்கென உணவு தயாரித்தலுக்கு எரிக்கப்பட்ட மரக்கட்டைகளின் மிச்சம் கரித்துண்டுகளாக பூமிக்குள் புதைந்திருக்கலாம். கண்கள் மீது வைத்த கண்ணப்ப நாயனாரின் காலில் வழிந்த கருணைத் துளிகள் இப்பூமியின் வேர்களில் இன்னும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 117
இரு குறுங்கதைகள் – மணி ராமு – மலேசியா
அதீதம் இருட்டுவதற்குள் வீட்டில் விளக்கேற்றி விடுவார் வைதேகி. பூஜை மேடையில் பூச்சரங்கள் சருகாவதற்குள் மாற்றி விடுவார். அகர்பத்தியின் நறுமணமும் சாம்பிராணியின் வெண்புகையும் வீட்டைக் கடந்து வீதிவரை தத்தம் இருப்பை நிலைநாட்ட மறவாது. வைதேகியின் வீட்டைக் கடந்து போவது ஆலயத்தை கடந்து போகும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 117
அவளின் அவன் – ஹிதாயத்
மெய்யழகிக்கு கனலியின் இந்த இறுக்கம் பழகிப் போனதுதான். ஆனாலும் வெகு சமீபமாய் கனத்த வலி ஒன்றை கனலியின் செயல்பாடுகளில் மெய்யழகியால் காண முடிந்தது. கனலி அப்படியானவளல்ல. மத்தாப்பு பொறியும் புன்னகைக்குச் சொந்தக்காரி. அவள் இருக்குமிடம் அத்தனை கலகலப்பாய் இருக்கும். சிரித்த முகத்தோடு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 117
ரோஜாச் செடிகளில் தாமரைகள் மற்றும் இரு நுண்கதைகள் – ஷாராஜ்
மூலகங்களில் யார் பெரியவர்? பூமியின் நால்பெரும் சக்திகளான நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகியவற்றுக்குள் ஒரு வாக்குவாதம். தம்முள் யார் பெரியவர், யார் முக்கியமானவர் என்பதே பேசுபொருள்.முதலில் நிலம் கம்பீரமாக மொழிந்தது. “நான்தான் பூமியில் அனைத்திற்கும் ஆதாரம். நான் இல்லையென்றால், எந்த…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 117
அன்றாடச் சித்திரங்களில் அச்சடித்த எண்ணத்தின் தரிசனங்கள் – இளையவன் சிவா
இதுவரை நேரில் சந்தித்து முகம் பார்த்து பேசியதில்லை. ஆயினும் முகநூலின் வழியே நட்பு பாராட்டும் நண்பர் கண்ணன் அவர்களின் இந்த கவிதைத் தொகுப்பு ஒரு சராசரி மனிதன் அனுதினமும் அனுபவிக்கும் வாழ்க்கைப்பாட்டையும் இயல்பான காதலைச் சுமந்து திரியும் காதலன் எண்ண ஓட்டத்தையும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 117
‘ஒரு திர்ஹமும் உள்ளூர் காசும்’ குறுநாவல் வாசிப்பனுபவம் – பாகை இறையடியான்
வளைகுடாவில் பொருளாதார நிமித்தம் பணிபுரிகின்ற பல பேருடைய நினைவுகளில் இந்த நாவலுடைய தலைப்பு ஒரு இதய ஓசையாய் ஒழித்துக் கொண்டே இருக்கும்.ஆம்! ஆசைப்பட்டு அருந்தும் தேநீரைக் கூட ஒரு திர்ஹத்தின் உள்ளூர் நாணய மதிப்பை கணக்கில் கொண்டு ஒரு குவளை வெந்நீர்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 117
மீட்சியின் பாதை – கிருஷ்ணமூர்த்தி
எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் மையப்படுத்திய புனைவுகள் பெருவாரியாக படைப்புச் செயல்பாட்டை மையப்படுத்தியதாக அமையும். அவர்களின் படைப்பு செயலில் கிடைக்கப் பெறும் தரிசனங்களும், அதன் லௌகீக இடையூறுகளும், யதார்த்தத்திற்கும் படைப்பூக்கத்திற்கும் இடையில் அல்லாடும் அரசியல்-பண்பாட்டு சொல்லாட்சிகளும் எனும் வகைமையில் அவற்றைப் பிரிக்கலாம். அதன் வேறொரு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 117
அ. பாக்கியம் எழுதிய ‘நானே மகத்தானவன்’ – பாக்ஸர் முகமது அலியின் போராட்டம் : நூல் வாசிப்பனுபவம் – பீட்டர் துரைராஜ்
அ.பாக்கியம் என்ற பெயரை சுவரெழுத்துகளில்தான், முதலில் கண்டேன். அது ஒரு பெண்பெயர் என நினைத்திருந்தேன். ஆனால், ஆடவர் என்பது தெரியவந்தபோது, இயல்பாகவே, ஆர்வம் வந்தது. ‘நானே மகத்தானவன்’ என்று அறைகூவல் விடுத்த குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் வரலாற்றை, இனவெறிக்கு எதிரான…
மேலும் வாசிக்க