வாசகசாலை
-
இணைய இதழ் 115
சுமித்ரா சத்தியமூர்த்தி கவிதைகள்
சொல்லாமலே போய்விட்டகடைசி வார்த்தைகளையும்கேட்காமலே போய்விட்டகடைசி குரலையும்காலம் யாரோவேறு சிலரின் காலடியில்கொண்டு சேர்க்கிறதுஅருகி அருகி அற்றுப்போனதைஅலைந்து தேடும் ஆன்மாவோபிரபஞ்சங்கள் தாண்டியபெருவெளியில்பெருமூச்சுடன் காத்திருக்கிறது. * வேகமாய்திரை தள்ளிக்கொண்டிருந்த விரல்திடுமெனநிறுத்தி நிதானித்துநகராமல் பிடித்து வைக்கிறதுஅந்த நாழியை நினைவு அடுக்குகளுக்குள்சென்று படிந்துவிடாமல்நிர்க்கதியாய் நிற்கும் இழையொன்றுஎப்படிப் புரிந்ததுவிரல் நுனிக்கு?…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 115
கூடல் தாரிக் கவிதைகள்
மீன் பிடிக்காலம் இப்போதெல்லாம்என் ஊர் குளத்தில்மீன் பிடிப்பது இல்லை அம்மா மீன் சிக்கினால் அனாதையாகிவிடுகின்றதுபிள்ளை மீன் பிள்ளை மீன்சிக்கினால் தவித்துப்போய்விடுகிறதுஅம்மா மீன் அப்பா மீனென்றால்நீருலகின் மிச்சவாழ்வைஎப்படி வாழ்வார்கள்அம்மாவும் பிள்ளையும் மீன்பிடிக் காலம் துவங்கி விட்டதாகசெய்தி அறிவிப்பவன்அறிவித்துச் செல்கின்றான் எனது வீட்டின் மேற்கூரையில்எப்போதும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 115
கி.கவியரசன் கவிதைகள்
நேற்று சில மின்மினிகள்எனது இரவுக்கு ஒளி சேர்த்தனமின்மினிகளை விட்டுவிட்டுஒளியை மட்டும்இன்றிரவுக்கும் சேர்த்துஇழுத்துப் பிடித்து வைத்திருக்கிறேன்நாளைக்கும்அதை நீட்டலாமெனகணக்கிட்டுக் கொண்டிருக்கிறேன் என்னைப் பைத்தியக்காரன்என்றுதானே நினைத்தீர்கள்?நானும்உங்களைஅப்படித்தானேநினைத்திருக்கக் கூடும்?எப்படியும் இன்றில்இருக்கப் போவதில்லை நேற்றும் நாளையும்… * அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டுஅன்று நான் சென்றபோதுஅவ்வளவு மகிழ்ச்சிஎங்கு பார்த்தாலும்வெறும் பொம்மைகளாக…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 115
நான் – ஒரு போஹேமியன் பயணி;3 – காயத்ரி சுவாமிநாதன்
யமுனையை சுமக்கும் மதுரா பல இடங்களுக்கு எனது விருப்பப்படி பயணம் செய்பவள் நான். எப்போதும் போல ஒரு அழகிய மாலைப் பொழுதில்தான் மதுரா சென்றேன். அதற்கு முன்பாக டெல்லியில் இருந்து புறப்பட்டேன். டெல்லியிலிருந்து மதுரா சென்றடைய கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 115
காலம் கரைக்காத கணங்கள்- 20; மு.இராமனாதன்
சீன மண்ணில் தமிழ்க் கல்வி ஹாங்காங் நகரின் பரபரப்பான பகுதி சிம்-ஷா-சுய். அதன் நடுநாயகமாக அமைந்திருக்கிறது ராயல் பசிபிக் அரங்கம். 2025, ஜூன் 21ஆம் நாள் அந்த அரங்கு தமிழால் நிரம்பியிருந்தது. அது ஹாங்காங் தமிழ் வகுப்புகளின் 21ஆம் ஆண்டு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 115
குறுங்கதைகள் – தயாஜி
பொம்மியும் பொம்மையும் சில நாட்களாகவே ஒற்றைத்தலைவலி. மைக்ரீன்தான். என்னைச் சந்திப்பவர்களின் இவர்தான் முதன்மையானவர். மாதம் ஒரு முறை வந்துவிட்டு போவார். சில சமங்களில் ஒரே நாளில் கிளம்பிவிடுவார்; சில சமயங்களில் ஒருவாரம்வரை இருந்துவிட்டு, என்னைப் படுத்தியெடுத்துவிட்டு போவார். ரொம்பவும் பழகிவிட்டதால், அவர்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 115
மைசூரு மல்லிகே – சிறுகதை
மலையாள மூலம் : ஆஷ் அஷிதா தமிழாக்கம் : அரவிந்த் வடசேரி ‘இவளெ வெச்சு சமாளிக்க முடியல என்னாலே. நாசமாப் போனவ. அவ அம்மா சொன்னது போல குட்டிப் பிசாசு.’ ‘இன்னைகும் அவ வருவா.’ நான் கதவைத் திறந்த உடனே “லோலோ…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 115
காலநிலை மாற்றத்தின் தருணத்தில் சூழல் நீதியே சமூக நீதி – பிரேம் முருகன்
இன்றைய உலகம் முன்னெப்போதையும் விட அதிகமாக இயற்கை மாற்றங்களுக்கும், சீர்கேடுகளுக்கும் உள்ளாகியுள்ளது. வெப்பமயமாதல், கடுமையான வெள்ளங்கள், வறட்சி, கடல் மட்ட உயர்வு போன்ற மாற்றங்கள் மனித சமூகத்தின் அடித்தளத்தை அதிரச் செய்கின்றன. இது வெறும் சுற்றுச்சூழல் பிணைப்புகளுக்குள் மட்டுப்படாமல், மனித வாழ்வின்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 115
H.W.நெவின்சனின், ‘இந்தியாவில் புதிய எழுச்சி’ நூல் குறித்த வாசிப்பனுபவம் – பீட்டர் துரைராஜ்
வங்கப்பிரிவினை முடிந்தபிறகு இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்த ஆங்கிலேயப் பத்திரிகையாளர் H.W. நெவின்சன் எழுதிய பயண நூல் ‘இந்தியாவில் புதிய எழுச்சி’. இங்குள்ள நிலைமைகள் பற்றி லண்டன் – மான்செஸ்டர் கார்டியன் நாளிதழுக்கு தொடர் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அதன் தொடர்ச்சியாக, தமது அனுபவங்களை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 115
மூன்று புகைப்படங்கள் – மணி மீனாட்சிசுந்தரம்
காதலன் வந்ததும் படி தாண்டிஅவனுடன் ஓடும் காதலி போல்கவிஞனுடன் ஓடுகிறதுஉலகத்தின் காட்சிகள்– ஞானக்கூத்தன் வீடோ, அலுவலகமோ அல்லது வேறு ஏதேனும் ஒரு இடமோ அதன் சுவரில், ஒரு காட்சியின் கணத்தை, நிலைத்து விட்ட ஒரு நினைவை , உறைந்து விட்ட ஒரு…
மேலும் வாசிக்க