வாசகசாலை
-
இணைய இதழ் 120
வசந்ததீபன் கவிதைகள்
என் வார்த்தைகள் எனது முன்னோர்களின் ரத்தம்என் கனவுகள் மூதாதையர்களின் ஆன்மாஎன் கவிதைகள் வஞ்சிக்கப்பட்டவர்களின் துண்டிக்கப்பட்ட நாக்குதேசப்படத்தில் நிராயுதபாணிகளின் ரத்தம்துயர இழைகளில் தொங்கிக் கொண்டிருக்கிறது காலம்அராஜகத்தின் கன்னிவெடிகளுக்குள் சிக்கியிருக்கிறது எம் வாழ்வுபிரார்த்தனைக் கூடம் மூடப்பட்டிருக்கிறதுகண்ணீரில் கரைகிறேன்நிசப்தத்தின் சங்கீதம் அதிகாலைச் சூரியனாய் எழுகிறதுதூரத்துக் கடலிருந்து…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 120
ராணி கணேஷ் கவிதைகள்
காதலின் துயரம் என்றோ நடந்த வாக்குவாதத்தின் பிரதிகளைமீண்டும் மீண்டும் அச்சிடுகிறாய்நிகழ்கால சண்டைகளில்ஒவ்வொரு முறையும் எழுத்துக்களின் கூர்மைமுன்னெப்பொழுதையும் விடமிக ஆழமாக பதிகின்றதுமறக்க நினைத்த சச்சரவுகளின் கருமைநா முழுவதும் பரவிஆவலாதிகளாக உருப்பெற்று உருமுகின்றதுஉன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்என்று கூறிக்கொண்டேஉள்ளில் உளியால் அடிக்கிறாய்நீ களங்கமில்லா கோவில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 120
தேன்மொழி அசோக் கவிதைகள்
வீடு விடு தூது கட்டுப்படுத்த எண்ணும் கேள்விகளைமுளையிலேயே கிள்ளிவிட வேண்டும்இல்லையேல் அது துளிர்த்துஒரேயோர் இளவஞ்செடியாய்த்தான் வளரும்நாளடைவில் நாம் எண்ணாத அளவிற்குப் பெருகிநம்மையே ஆக்கிரமித்துவிடும்அன்பே என் ஆருயிரேஆக்கிரமிக்கப்போவது நீயாக இருப்பினும்கிள்ளி எறிவதுஅவசியத்திலும் அவசியம்தான் என் அன்பேஅதற்கும்உன் மீதான அன்பிற்கும்எந்தத் தொடர்புமில்லைதந்திரமான கேள்விகளை எழுப்பாமல்தரைமட்டமான…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 120
ஏ.நஸ்புள்ளாஹ் கவிதைகள்
உன் மௌனம் இரவின் கடைசிப் படிக்கட்டில் அமர்ந்திருக்கிறேன் கால்கள் அசைந்து கொண்டிருக்கின்றன ஆனால் மனம் உன்னைத் தேடி நிற்கிறது பகலின் எல்லைக்குள் நுழையும்போது உன் பெயர் ஒரு உதிர்ந்த இலை போல என் கண்களில் விழுகிறது பழுப்பு பச்சை கலந்த அதின்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 120
வண்ணங்களும் அவற்றின் அரசியல் அடையாளமும்: மனதில் பதியும் கலர் கோடுகள் – எஸ்.பாலாஜி
ஒரு நாள் காலை ஆபீசுக்குள் நுழைந்தவுடன் என் நண்பர் உற்சாகமாக, “இன்னிக்கு DMK பஸ்ல வந்தேன்!” என்று சொன்னார். அதைக் கேட்டவுடனே வியப்பில் மூழ்கினேன். நான் திருதிருவென முழிப்பதைப் பார்த்து அவர் உடனே விளக்கம் கொடுத்தார் — “அட, முழிக்காதீங்க… புது EV AC…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 120
பிரெஞ்சிந்திய பண்பாட்டு விழுமியங்களோடு சமகால அரசியலைப் பேசும் கதைகள் – அன்பாதவன்
சிறுகதைகளின் பேசு பொருள் எதுவெனில் வானுக்குக் கீழுள்ள எதுவுமிருக்கலாம் என்பதே நிதர்சனம்… மனிதர்கள், மனித மன விகாசங்கள் பண்பாட்டு விழுமியங்கள், மனித உறவின் சிக்கல்கள், வரலாற்றுத் தகவல்கள், அரசியல் எனப் பலறையும் சரியான விகிதத்தில் அழகியலோடு கலந்து நெய்கையில் பூரணமானதொரு சிறுகதை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 120
நெஞ்ச வாய்க்காலுக்குள் வழிந்தோடும் கிராமத்து நினைவுகள் – இளையவன் சிவா
சமகால கவிஞர்களில் பரவலாக அறிமுகமாகி நிறைய இதழ்களில் எழுதிவரும் கவிஞர் அய்யனார் ஈடாடி வெளியிட்டிருக்கும் இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு கவிதைத் தொகுப்பு மற்றும் ஒரு ஹைக்கூத் தொகுப்பு ஆகிய மூன்றிலும் கிராமிய மணம் சற்று தூக்கலாகவே இடம்பெற்றிருக்கும். நகரத்தின் மத்தியிலிருந்தபடி …
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 120
ஏ.ஐ – சாத்தியங்களும் சிக்கல்களும் -மது ஸ்ரீதரன்
பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் சமீபத்தில் அறிக்கை (எச்சரிக்கை!) ஒன்றை வெளியிட்டார். அதில் ஏ.ஐ. தொழில்நுட்பம் கூடிய விரைவில் சினிமாவை முழுவதுமாக ஆக்கிரமிக்கும்; நடிகர்கள், இசையமைப்பாளர்கள், டைரக்டர்கள், மற்றும் சினிமா கலைஞர்களின் வேலைக்கு வேட்டு வைக்கும் என்றெல்லாம் குறிப்பிட்டு இருந்தார். இந்த எச்சரிக்கையை நாம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 120
‘கணப்பிறை’ என்னும்கவிவாசல் – தயாஜி, மலேசியா
கவிதைகளை எழுதுகிறவர்கள், பிற கவிதைகளை வாசிப்பதோடு கவிதைகள் குறித்த விமர்சனங்களையும் கட்டுரைகளையும் வாசிக்க வேண்டும். அது தங்களுக்குள் இருக்கும் கவிதை என அவர்கள் நம்புகின்றதை மாற்றவும் மேலும் கூர்மையாக்கவும் அல்லது அவர்களின் நம்பிக்கையை வலுபெற செய்யவும் உதவும். எல்லோருக்குமே வானத்தில் இருந்து…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 120
வேலை – கே. ஆனந்தன்
ப்ரவீண் அந்த சோபாவில் படபடப்புடன் அமர்ந்திருந்தான். அன்று அவனுக்கு இன்டர்வியூ. இவனுக்கு முன்னால் பத்து பேர் போய்விட்டு வந்துவிட இன்னும் பத்து பேர் இவனுக்கு பின்னால் காத்திருந்தார்கள். எல்லோரும் இவனைப் போல படபடக்கும் இதயத்துடன் இந்த வேலை தனக்கே கிடைக்க வேண்டுமென…
மேலும் வாசிக்க